Author Archive

82. புலிநகக்கொன்றை

by

————————————————————- புத்தகம் : புலிநகக்கொன்றை ஆசிரியர் : பி.ஏ.கிருஷ்ணன் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் முதல் பதிப்பு : டிசம்பர் 2002 விலை : 175 ரூபாய் பக்கங்கள் : 334 ————————————————————- கதைகள் அவை நிகழும் காலத்தை உணர்த்த வேண்டும் என்று அடிக்கடி சொல்லும்… Continue reading

78. பண்பாட்டு அசைவுகள்

by

———————————————–புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்ஆசிரிய‌ர் : தொ.பரமசிவன்வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்முதற்பதிப்பு : டிசம்பர் 2001விலை : 100 ரூபாய்பக்கங்கள் : 197———————————————– பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாகத்தை மட்டுமே தணிக்கும் அளவுக்கான தண்ணீர் உங்களிடம் இருக்கிறது. இரவு நேர வெக்கை தாகத்தை அதிகப்… Continue reading

74. ஆழத்தை அறியும் பயணம்

by

———————————————————————–புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்ஆசிரியர் : பாவண்ணன்வெளியிட்டோர் : காலச்சுவடு பதிப்பகம்வெளியான ஆண்டு : 2004விலை : 140ரூபக்கங்கள் : 254 ———————————————————————- ஒரு கதையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். அது ஒரு சிறுகதை, புதினம், குறுங்கதை எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். வாசிப்பினூடே அதில்… Continue reading

67. வெட்டுப்புலி

by

——————————————புத்தகம் : வெட்டுப்புலிஆசிரியர் : தமிழ்மகன்வெளியீடு : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2009விலை : ரூ 220—————————————— தர்மராஜ் டிரைவரைப் பள்ளி செல்லும் வயதுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். சிவன்கோயில் தெருவில்தான் அவர் வீடு இருந்தது. கூரை வீட்டின் மேல் மூன்றடி உயரத்தில் கருப்பு சிவப்பு… Continue reading

66. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

by

———————————————————————புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்ஆசிரியர் : ஜெயமோகன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 1995விலை : ரூ 175——————————————————————— தொடர்ந்த வாசிப்பினிடையே பல தருணங்களில் நமக்கே கூட இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும். அல்லது எவர் மூலமாவது இதே கேள்விகள் நம்முன் வைக்கப்பட்டிருக்கும். ‘ஏன்… Continue reading

64. எண்ணும் மனிதன்

by

————————————————புத்தகம் : எண்ணும் மனிதன்ஆசிரியர் : மல்பா தஹான்மொழி பெயர்ப்பாளர் : கயல்விழிவெளியீடு : அகல் பதிப்பகம்வெளியான ஆண்டு : 2009விலை : ரூ.120———————————————— பள்ளி நினைவுகளை அசை போடும்போது, கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். எத்தனை பேருக்கு கணக்கு பிடித்தமான பாடமாக இருந்திருக்கும்? இந்தக் கேள்விக்கான… Continue reading

61. கிருஷ்ணன் வைத்த வீடு

by

ஒரு புத்தகம்ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு புத்தகமாவதுஎவ்வளவு இயல்பானது-கவிஞர் சுகுமாரன்—————————————————புத்தகம் : கிருஷ்ணன் வைத்த வீடுஆசிரியர் : வண்ணதாசன்வெளியீடு : புதுமைப்பித்தன் பதிப்பகம்முதற்பதிப்பு : 2000விலை : ரூ 75பக்கங்கள் : 136————————————————— சிறுகதைகள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அடிக்கடி என்னிடம் கூறப்படும் பெயர் ‘கிருஷ்ணன் வைத்த வீடு’. இந்தத்… Continue reading

53. வாய்மொழியில் உலவும் வரலாறுகள்

by

—————————————————————-புத்தகம் : வாய்மொழியில் உலவும் வரலாறுகள்ஆசிரியர் : கழனியூரன்வெளியிட்டோர் : சந்தியா பதிப்பகம்வெளியான ஆண்டு : 2009விலை : ரூ 80பக்கங்கள் : 143—————————————————————- நான் ஹாரி பாட்டர் படித்ததில்லை. சில நண்பர்கள் அதைப்பற்றிப் பேசுகையில் படிக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் மேலெழுகிறது. வெறும் மாயாஜாலக்… Continue reading

விகடனில் ‘புத்தகம்’ வலைப்பூ

by

ஆனந்த விகடன் இவ்வார இதழில் (02/12/2009) 43ஆம் பக்கத்தில் ‘விகடன் வரவேற்பறை’ பகுதியில் ‘புத்தகம்’ வலைப்பூ பற்றிய அறிமுகம் வெளிவந்திருக்கிறது. விகடனுக்கு நன்றிகள். இவ்வறிமுகம், இன்னும் சிலரிடம் புத்தகத்தைக் கொண்டுசேர்க்கும் என்பதில் மகிழ்ச்சி! வாசிப்பானுபவம் ஒரு தேர்ந்த எழுத்தாளனையும், மேலாக தேர்ந்த மனிதனையும் உருவாக்கும் என்ற… Continue reading

49. குருதிப்புனல்

by

———————————————————-புத்தகம் : குருதிப்புனல்ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதிவெளியீடு : கிழக்கு பதிப்பகம்வெளியான ஆண்டு : 1975கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005விலை : ரூ 90பக்கங்கள் : 237———————————————————- எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது… Continue reading

46. பெய்தலும் ஓய்தலும்

by

எனக்கு வண்ணதாசன் கதைகளில் அவர் கதாபாத்திரங்களுக்கு இடும் பெயர்களை ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பெயர்கள் முன் கேட்டு அறியாதவை, அல்லது அந்தப் பெயர்களைக் கேட்டமாத்திரத்தில் மனதில் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகிவிடுகின்றது. இந்தப் பெயர்கள் உருவாக்கும் கிளர்ச்சிகளே கதையின் வாசிப்பை நெருக்கமாக்கி விடுகின்றன -எஸ்.ராமகிருஷ்ணன்… Continue reading

44. தமிழகத் தடங்கள்

by

பதிவிடுகிறவர்கள் சேகரும், சேரலும் Know the past to divine the future ————————————————————–புத்தகம்: தமிழகத் தடங்கள் (முதல் தொகுதி)ஆசிரியர்: மணாபதிப்பகம்: உயிர்மைவிலை: 90 ரூபாய்பக்கங்கள்: 144————————————————————– “அலைச்சலில் ருசியிருந்தால் அது லேசில் அலுப்பதில்லை”. தூரத்தை வகுத்து, களைப்பைக் கழித்து, தீவிரத்தைப் பெருக்கி, இன்னோர் அலைச்சலைக்… Continue reading

43. பாலகாண்டம்

by

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு புத்தகம் வலைப்பூவில் தான் வாசித்த நூலைப் பற்றிய பார்வையைப் பதிவு செய்கிறான் அன்புத்தம்பி ரெஜோ. அவனுக்கு எங்கள் நன்றிகள்! ——————————————புத்தகம் : பாலகாண்டம்ஆசிரியர் : நா முத்துக்குமார்பக்கங்கள் : 55பதிப்பகம் :உயிர்மைமுதல் பதிப்பு : டிசம்பர் 2005விலை :… Continue reading

41. சாயாவனம்

by

—————————————————————புத்தகம் : சாயாவனம்ஆசிரியர் : சா.கந்தசாமிபக்கங்கள் : 199வெளியிட்டோர் : காலச்சுவடுநூல் வெளியான ஆண்டு : 1969காலச்சுவட்டில் வெளியான ஆண்டு : 2008விலை : ரூ 150————————————————————— சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றுகிற போது அவை தேடக்கிடைப்பதில்லை. அதே புத்தகங்களை வேறு… Continue reading

புத்தகத்துக்கு விருது

by

சுவாரசியமான வலைப்பூ என்ற விருதினை இந்த வலைப்பூவுக்கு வழங்கியிருக்கிறார் நண்பர் கிருஷ்ணபிரபு. அவருக்கு எங்கள் நன்றிகள்! பொதுவாகவே இந்தப் புத்தகம் வலைப்பூவுக்கு வரும் நபர்கள் குறைவு; அதுவும் பின்னூட்டமிடுபவர்கள் மிகக்குறைவு. இதைப் படித்து, அதற்கு இப்படி ஒரு விருதும் வழங்கி இருக்கும் நண்பருக்கு நன்றி தவிர… Continue reading

38. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

by

————————————————————-புத்தகம் : பதினெட்டாம் நூற்றாண்டின் மழைஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2008விலை : ரூ180————————————————————-நம் பக்கத்து வீட்டுக்காரரின் ஒரு நாள் அலுவல்களை ஓய்வான ஒரு நாளில் அவதானித்திருப்போமா? பெருங்கோபம் கொண்டு பின் அடங்கிப்போய்விடுகிற மனைவி அல்லது அம்மாவின் எண்ணங்களின் வீச்சுகளை… Continue reading

37. குறுஞ்சாமிகளின் கதைகள்

by

என் பிறந்த நாளில் இந்நூலைப் பரிசாக வழங்கிச் சென்ற என் தோழிக்கு நன்றிகள் ——————————————-புத்தகம் : குறுஞ்சாமிகளின் கதைகள்ஆசிரியர் : கழனியூரன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2007விலை : ரூ 80——————————————- கழனியூரன்: கழனியூரன் என்னும் எம்.எஸ்.அப்துல் காதர் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுநீர்குளம்… Continue reading

34. தேர்ந்தெடுத்த கதைகள்

by

‘எனது ஊரையும், எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப் போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் தலைகளில் வாரி… Continue reading

33. அடியாள்

by

——————————————–புத்தகம் : அடியாள் ஆசிரியர் : ஜோதி நரசிம்மன் வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2008 விலை : ரூ 75——————————————– நண்பன் ஞானசேகர் அறிமுகப்படுத்தி என்னைப் படிக்கத் தூண்டிய புத்தகம் இது. புத்தகங்களை அவசரகதியில் படித்து, வேகமாக முடிப்பது என்பது… Continue reading

32. மிதமான காற்றும் இசைவான கடலலையும்

by

————————————————–புத்தகம் : மிதமான காற்றும் இசைவான கடலலையும்ஆசிரியர் : தமிழ்ச்செல்வன்வெளியிட்டோர் : தமிழினிவெளியான ஆண்டு : 2006விலை : ரூ 150————————————————– ‘பூ’ திரைப்படம் பார்த்த பின் அதன் மூலக்கதையை எழுதிய எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பித் தேடத் தொடங்கினேன்.… Continue reading

30. உப பாண்டவம்

by

எந்த ஜீவ ராசியாலும் தீண்டப்படாமல் இருக்கும் தண்ணீரில் துரியன் எப்பவும் ஒளிஞ்சிருப்பான். யுத்தத்தில் செத்தது ஒரு துரியோதனன். இன்னும் எத்தனையோ துரியன் உள்ளே இருப்பான். துரியோதனனை ஜெயிக்க முடியாதுல்ல.   – வழிப்போக்கன் ———————————————  புத்தகம் : உப பாண்டவம்  ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்  வெளியிட்டோர்… Continue reading