Category Archive: அறிவியல்

208. THE BETTER HALF

by

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமடா! ஊர் சுற்ற தனியாக நான் பல நாடுகள் பயணித்தாலும், வேலை காரணமாக இதுவரை இரு நகரங்களுக்குத் தான் வெளிநாடு போயிருக்கிறேன். ஹாங்காங் மற்றும் மெல்பேர்ன். இரண்டும் இன்னும் ட்ராம் ஓடும் நகரங்கள். இரண்டும் பொன்னாக முட்டையிடும் வாத்துகள்.… Continue reading

206. THE MOST PERFECT THING

by

பெங்களூரூ நண்பன் ஒருவனிடம் பேசும்போது, கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் கோதுமை மாவும், உருளைக் கிழங்கும் நிறைய வாங்கி வைத்துக் கொண்டதாகச் சொன்னான். ஓர் ஆங்கிலத் திரைப்படத்தில், தனியாக ஒரு தீவில் மாட்டிக் கொள்ளும் ஒருவன், கிழங்குகளை மட்டுமே தின்று உயிர்வாழ்ந்த கதையை உதாரணமாகச் சொன்னான்.… Continue reading

200. Koala

by

உலகமெங்கும் உள்ள நாடற்ற, நாடிருந்தும் காடற்ற, காடிருந்தும் கூடற்ற மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் இந்த இருநூறாவது புத்தகம் யூகலிப்டஸ் மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆர்.எஸ்.பதி. என்ற பெயரில் வந்த மருந்து, தலைவலிக்குத் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். யூகலிப்டஸ் என்றால் எங்கள் ஊர் பகுதிகளில் யாருக்கும்… Continue reading

188. THE TELL–TALE BRAIN: UNLOCKING THE MYSTERY OF HUMAN NATURE

by

‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல’ ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அப்படியே கட்டிப் போட்டுவிடும் பாட்டு இது!. ‘எவடே சுப்ரமணியம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இதே மெட்டில் ஒரு பாடல் உண்டு.… Continue reading

180. THE DISAPPEARING SPOON

by

சில எழுத்தாளர்களைத் தொடர்ந்து படிக்கத் தோன்றும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சாம் கீன். இத்தளத்தில் நான் எழுதிய 150வது புத்தகம் மூலம் எனக்கு அறிமுகமானவர். வாசகனைப் புத்தகத்தோடு கட்டிப் போடும் எழுத்து அவருடையது. அறிவியலை எளிய மொழியில் சுவாரசியமாக எழுதுபவர். அவரின் இன்னொரு புத்தகம் தான் இது.… Continue reading

165. Adventures in human being

by

ஆதாம் என்ற ஆணை முதலில் படைத்த ஆண்டவர், அவனுக்குத் துணையாக அவனின் விலா எலும்பில் இருந்து ஏவாள் என்ற பெண்ணைப் படைத்ததாக திருவிவிலியம் சொல்கிறது. ஆண்டவர் தின்னக் கூடாதது என ஒதுக்கி வைத்த ஒரு மரத்தின் கனியை (அநேகமாக ஆப்பிள்), சாத்தானின் தூண்டுதலால் ஆதாமை ஏவாள்… Continue reading

154. Locks, Mahabharata and Mathematics

by

மகாபாரதம். காலங்காலமாக வாய்வழியாகவும் கூத்துவழியாகவும் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு, திருத்தி எழுதப்பட்டு, இந்தியத் துணைக்கண்டம் மட்டும் அல்லாது இந்தோனேசியா வரை பரவியுள்ள பெருங்காவியம். விதி என்று ஒரு கதை இருந்தால் விதிவிலக்கு என்று இன்னொரு கதை இருக்கும். சாபம் என்று ஒரு கதை இருந்தால் சாபவிமோசனம்… Continue reading

150. The tale of the Duelling Neurosurgeons

by

(உலகில் ஒரே ஒரு தலைசிறந்த பொருள்தான் உள்ளது. அது நம் ஒவ்வொருவ‌ரிடமும் உள்ளது. எல்லாம்வல்ல அந்தப் பரம்பொருளின் நினைவாக‌ இந்த 150வது புத்தகம்) நீ என்பது நீ மட்டுமல்ல‌ மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும் நான் என்பதில் இன்னொரு பாதி யார் என்பதை இதயம்… Continue reading

144. Genes, Peoples and Languages

by

தீட்டென்பவனை நாப்கின் கழற்றி அவன் வாயில் அடி. நினைவிற்கு வரட்டும் அவன் பிறப்பு. – திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் + தயா கவிசிற்பி (என இணையத்தில் படித்தேன்) யாரு மேல‌ கீறினாலும் ரத்தம் ஒண்ணுதான் ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தான் உயிருக்கெல்லாம் ஒரே பாதை… Continue reading

99. செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்

by

————————————————————————-புத்தகம் : செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்ஆசிரிய‌ர் : சோம‌.இராமசாமிவெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னைமுதற்பதிப்பு : நவம்பர் 2011விலை : 100 ரூபாய்பக்கங்கள் : 140 (படங்களுடன் தோராயமாக 30 வரிகள் / பக்கம்) வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக்… Continue reading

91. HOW LONG IS A PIECE OF STRING?

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! இருபதும் பதினெட்டும் கூட்டிச் சொல்லல் மனக்கணக்குஇருபது பதினெட்டைக் கூட்டிச் செல்லல் காதல்கணக்குசெட்டியார்தம் கடையிலே அட்டியின்றி கொடுப்பது வட்டிக்கணக்குஅடுக்களையில் பாவையர்தம் கரிக்கோட்டால் கிழிப்பதுபால்கணக்கு தயிர்க்கணக்கு மோர்க்கணக்குமந்தையிலே போடாதே ஆட்டுக்கணக்குமொந்தையிலே போடாதே ஓட்டுக்கணக்குவாழ்க்கை கணக்கை தவறாகப் போடாமல் சரியாகப் போட‌கணக்குப் பாடம் எடுத்துப்… Continue reading

68. திருநங்கைகள் உலகம்

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.– வள்ளுவம் நாமெல்லாம்…. நாமன்னா…. நான், நீ, இந்தப் பச்சச்சட்ட, மஞ்ச சுடிதார், அந்தப் போலீஸ்காரர் எல்லாம் ஹார்மோன் சமாச்சாரம். வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.– ஆய்த எழுத்து திரைப்பட வசனம் ஆண்மை என்கிற… Continue reading

64. எண்ணும் மனிதன்

by

————————————————புத்தகம் : எண்ணும் மனிதன்ஆசிரியர் : மல்பா தஹான்மொழி பெயர்ப்பாளர் : கயல்விழிவெளியீடு : அகல் பதிப்பகம்வெளியான ஆண்டு : 2009விலை : ரூ.120———————————————— பள்ளி நினைவுகளை அசை போடும்போது, கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். எத்தனை பேருக்கு கணக்கு பிடித்தமான பாடமாக இருந்திருக்கும்? இந்தக் கேள்விக்கான… Continue reading

55. A BRIEF HISTORY OF TIME

by

பதிவிடுகிறவர் தம்பி Bee’morgan . நன்றி! “காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பாறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை”பி.ஏ கிருஷ்ணனின் முன்னுரை – அரசூர் வம்சம்… Continue reading

28. SURVIVAL OF THE SICKEST

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!—————————————————————————–புத்தகம் : Survival of the sickest (The surprising connections between disease and longevity)ஆசிரியர் : Dr. Sharon Moalem with Jonathan Princeமொழி : ஆங்கிலம்விலை: 13.95 USDபக்கங்கள்: 210பதிப்பகம்: Harper Perennial—————————————————————————– மனிதர்கள் இரண்டு… Continue reading

16. மேல்மாடி (All about Brain)

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! மூளையின் மகத்துவம் அறிய பியானோ வாசித்துப் பாருங்கள்.-யாரோ டினோஸர்களில் சில இனங்கள் அழிந்ததற்குக் காரணம் மூளையின் உயரமே.- அறிவியல் ஆராய்ச்சி———————————————————–புத்தகம்: மேல்மாடி (All about Brain)ஆசிரியர்: ஜி.எஸ்.எஸ்விலை: 60 ரூபாய் (!!!)மொழி: தமிழ்வெளியிட்டோர்: நலம் (கிழக்கு பதிப்பகம்)———————————————————–வழக்கம்போல் ஆசிரியரைப்… Continue reading