Category Archive: ஆளுமை

192. மதுரை அரசியல்

by

தமிழைக் குடித்த கடலோடு – நான் தழுவேன் என்றே சபதமிட்டே அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர் ஆழி கலப்பது தவிர்ப்பதனால் மானம் எழுதிய மாமதுரை – இது மரபுகள் மாறா வேல்மதுரை! தென்னவன் நீதி பிழைத்ததனால் – அது தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி… Continue reading

186. பெரியபுராணக் கதைகள்

by

நந்தனைக் கொன்றதே சரி குலதெய்வம் மறந்த குற்றவாளி. – கவிஞர் அறிவுமதி ஆண்டாள் என்ற மிகப்பெரிய சர்ச்சையுடன் தொடங்கியது இவ்வருடம். நானும் சேரலாதனும் 10 வருடங்களுக்கு முன் தென் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணம் சென்றபோது, திருவில்லிப்புத்தூர் கோவிலுக்கும் போக முயன்றோம். புகைப்படக் கருவியுடன் காவலர் அனுமதிக்காததால் கோவிலுக்குள்… Continue reading

173. வாத்து, எலி, வால்ட் டிஸ்னி!

by

கடந்த கொஞ்ச நாட்களாகவே புத்தகம் பக்கத்தில்ரொம்ப சீரியசான புத்தகங்களாகவே பதிவிடப்பட்டு வருகின்றன.  இந்த போக்கை வன்மையாகக் கண்டிக்கும் விதமாக ஒரு ஜாலி புத்தகம். 🙂 பணம் பண்ணுவதற்காக நான் படமெடுப்பதில்லை. மேலும் படங்களை எடுப்பதற்காகத்தான் நான் பணம் சம்பாதிக்கிறேன். – வால்ட் டிஸ்னி எனக்கு அவரைப்… Continue reading

172. Emperors of the Peacock Throne

by

மசூதி இடித்தால் மத்திய அரசு கொடுக்கும் இந்துஸ்தான் நாட்டில், நேற்று ‘இளவரசன்’களைக் கொன்றவர்கள் நாளை அரசனாகக் கூடிய பாரத‌ நாட்டில், மாட்டுக்கறிக்கு மனிதவுயிர் பறிக்கும் மக்களாட்சி வல்லரசு நாட்டில், இன்னும் மதநச்சுப் பருகாமல் இந்தியா என்ற நாட்டின் உயிர்நாடி காக்கும் என் சககுடிமக்களுக்கு இந்நெடும்பதிவு காணிக்கை.… Continue reading

159. பவுத்தம் – ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்

by

அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் என நினைக்கிறேன். அதனால் பகலில் கட்டாயமாகச் சென்னையிலேயே இருக்க வேண்டிய நிலை. திரையரங்குகளில் கயல் மீகாமன் திரைப்படங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில், திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த மேன்சனில் தொலைக்காட்சியில் செய்திகள் கண்டேன். சென்னை ஐஐடியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் என்ற… Continue reading

158. அப்பாவின் துப்பாக்கி

by

துருக்கியர்கள் அரபுகள் பாரசீகர்கள் குர்துகள் என பல இனங்கள் கொண்ட மத்திய கிழக்கில், முதல் உலகப் போருக்குப் பின் ஒட்டாமன் பேரரசில் இருந்து பல நாடுகள் உதயமானாலும், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வஞ்சகத்தால் இன்றுவரை தனிநாடு உருவாக்க முடியாமல் போராடிக் கொண்டிருப்பது பாலஸ்தீன அரபுகளும் குர்துகளும்… Continue reading

150. The tale of the Duelling Neurosurgeons

by

(உலகில் ஒரே ஒரு தலைசிறந்த பொருள்தான் உள்ளது. அது நம் ஒவ்வொருவ‌ரிடமும் உள்ளது. எல்லாம்வல்ல அந்தப் பரம்பொருளின் நினைவாக‌ இந்த 150வது புத்தகம்) நீ என்பது நீ மட்டுமல்ல‌ மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும் நான் என்பதில் இன்னொரு பாதி யார் என்பதை இதயம்… Continue reading

141. முடிசூடா ராணிகள்

by

பஞ்ச பாண்டவர்கள் பகையை வென்று கொடி நட்டதும் பெண்ணாலே கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே பாண்டிமன்னன் அரண்மனை மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே – திருமதி ஒரு வெகுமதி திரைப்படப் பாடல் (வைரமுத்து என நினைக்கிறேன்) உலகெல்லாம் இராணுவ முகாமிட்டுக் கொண்டு… Continue reading

130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா

by

The greatest regret of my life is that there are two persons whom I could never convince. One is my friend from Kathiawad, Mohammad Ali Jinnah. – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father… Continue reading

118. ISTANBUL – MEMORIES AND THE CITY

by

தூங்காத நகரங்கள் விடிகிற பொழுதின் எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை அதற்குத் தன் செயல்களை எங்கே நிறுத்தி எங்கே தொடங்க வேண்டுமென‌ புரிவதேயில்லை – மனுஷ்யபுத்திரன் ———————————————————————————————————————————- புத்தகம்: Istanbul – Memories and the City ஆசிரியர்: Orhan Pamuk (http://www.orhanpamuk.net/) ஆங்கிலப்படுத்தியவர்: Maureen Freely… Continue reading

115. THE DIARY OF A YOUNG GIRL

by

What an earth do I have to wear? I’ve got no more knickers, my clothes are too tight, My vest is a loincloth, I’m really a sight! To put on my shoes I… Continue reading

97. S M S எம்டன் 22-09-1914

by

‘இதோ பார் கண்ணா… இதுதான் சமுத்திரமாம்… இங்குதான் எம்டன் வந்தானாம்… பிரிட்டிஷ்காரன் மேல குண்டு போட்டானாம். அவன் மறுபடி வரதுக்குள்ள சோறு சாப்பிட்டுடுவியாம்… செல்லம்…’– சுத‌ந்திர‌ப் போராட்ட‌க் கால‌ க‌ருத்துச் சித்திர‌ம் ————————————————————————————————————————–புத்தகம் : S M S எம்டன் 22-09-1914 (வரலாற்றுப் புதினம்)ஆசிரிய‌ர் :… Continue reading

84. கலைவாணி – ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

by

 பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!———————————————————————————– புத்தகம் : கலைவாணி – ஒரு பாலியல் தொழிலாளியின் கதைஎழுத்து வடிவம் : ஜோதி நரசிம்மன் விலை : ரூ.115பக்கங்கள் : 168 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)வெளியீடு : கிழக்கு பதிப்பகம் ———————————————————————————– சிங்கம் திரைப்படத்தில் ஒரு… Continue reading

75. வாடாம‌ல்லி

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! காகிதப் பூவுன்னு கண்மூடிப் போனீரோ – என்ராசாவே வாடாமல்லின்னு பேசாமல் போனீரோ… நானும் அப்பனுக்கு வேப்பங்காய் அண்ணனுக்கு எட்டிக்காய் ஊருக்கு திருஷ்டிக்காய் ஒனக்குக்கூட ஊமத்தங்காய் செடியாய் முளைச்சிருந்தால் பூவாய் மலர்ந்திருப்பேன் கொடியாய் வளர்ந்திருந்தால் கொம்புலே படர்ந்திருப்பேன் நதியாய்ப் பிறந்திருந்தால் கடலிலே… Continue reading

68. திருநங்கைகள் உலகம்

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.– வள்ளுவம் நாமெல்லாம்…. நாமன்னா…. நான், நீ, இந்தப் பச்சச்சட்ட, மஞ்ச சுடிதார், அந்தப் போலீஸ்காரர் எல்லாம் ஹார்மோன் சமாச்சாரம். வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.– ஆய்த எழுத்து திரைப்பட வசனம் ஆண்மை என்கிற… Continue reading

33. அடியாள்

by

——————————————–புத்தகம் : அடியாள் ஆசிரியர் : ஜோதி நரசிம்மன் வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2008 விலை : ரூ 75——————————————– நண்பன் ஞானசேகர் அறிமுகப்படுத்தி என்னைப் படிக்கத் தூண்டிய புத்தகம் இது. புத்தகங்களை அவசரகதியில் படித்து, வேகமாக முடிப்பது என்பது… Continue reading

27. ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதை

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!உங்களில் தவறு செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும்.– இயேசு கிறிஸ்து—————————————————————புத்தகம்: ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதைஆசிரியர்: நளினி ஜமீலாமொழி: மலையாளத்தில் இருந்து தமிழ்விலை: ரூ.100பக்கங்கள்: 183பதிப்பகம்: காலச்சுவடு—————————————————————- நான் படித்த முதல் இரண்டு சுயசரிதைகளின் தாக்கத்தால், பொதுவாக நான் சுயசரிதைகள் படிப்பதில்லை.… Continue reading

13. IN THE LINE OF FIRE

by

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!———————————————————-புத்தகம்: In the line of fireஆசிரியர்: Pervez Musharrafவிலை: ரூ.950/- வெளியிட்டோர்: Free Press வெளியிட்டவர்: Kofi Annan———————————————————- நான் ‘Company of women’ படித்தபோதுகூட அட்டையை மறைத்துப் படித்ததில்லை. ஆனால், இப்புத்தகத்தை….. புத்தகம் வாங்கினது முதலே, என்னைச்… Continue reading

4. OBITUARIES

by

மீண்டும் ஞானசேகர்…!———————————————————புத்தகம் : Obituaries (Death at my doorstep)ஆசிரியர் : குஷ்வந்த் சிங்மொழி : ஆங்கிலம்விலை : ரூ.295———————————————————மரணம், மரணம், மரணம் பற்றியது இப்புத்தகம். ‘தனது மரணம் எப்படி இருக்கும்?’ என்று ஒரு கற்பனை கதையுடன் ஆரம்பிக்கிறார் இப்புத்தகத்தை-ஆசிரியர்-அவரது பாணியில்.புத்தகத்தின் முதல் பாதி, மரணத்தைப்… Continue reading