Category Archive: இடம்

171. மதுரைக்கலம்பகம்

by

வெண்பா என்று பெயர் வைத்தால், குழந்தை என்ன ஒண்ணே முக்கால் அடி உயரமா, என டிவிட்டர் செய்யும் நைய்யாண்டி உலகத்திற்கு முன்னுரை எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு. சீர் அடி எதுகை மோனை போன்ற வார்த்தைகள் உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்றால், உங்கள் பொன்னான நேரத்தை… Continue reading

170. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர்

by

To the poet the pearl is a tear of the ocean; to the Orientals it is a drop of solidified dew; to the ladies it is a jewel of an oblong form,…; to… Continue reading

166. உறங்கா நகரம் – சென்னையின் இரவு வாழ்க்கை

by

எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒருநாள் விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்தத் திருநாள் – ‘மெட்ராஸ்’ திரைப்படப் பாடல் எங்கள் ஊரில் எந்நேரமும் இயங்கும் சரவணா டீக்கடை என்றொன்று இருந்தது. இரவிலும் திறந்திருந்த ஒரே… Continue reading

164. பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்

by

Until the lion learns how to write, every story will glorify the hunter. – African proverb சிதம்பர ரகசியம் கடைசியாகச் சொல்லப்பட்டது விபி சிங், பி ஏ சங்மா இறந்தது பலருக்குத் தெரியாது கோட்டைக்குப் போக‌ பலர் கோடம்பாக்கம் போயினர்… Continue reading

162. எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்?

by

ஒரு திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை ஒருவர் உசுப்ப, பதறி எழுந்த நகைச்சுவை நடிகர் தங்கவேல் சொல்வாராம்: ‘இப்பத்தான்டா கனவுல எல போட்டானுக. சோறு போடுறதுக்குள்ள எழுப்பிட்டியேடா பாவி. கனவுல கூட நிம்மதியா சாப்புட விட மாட்டீங்களாடா?’. விவசாயிகளைத் தூக்கில் போட்டு, மாட்டுக்கறிக்குச் சட்டம் போட்டு, மனிதர்… Continue reading

161. மக்கள் தெய்வங்கள்

by

உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் தஞ்சமா நாங்க எங்கே போவோம் திக்கத்த ஏழைக்கிங்க உன்னை விட்டால் கஷ்டத்தில் கை கொடுக்க யாரு இருக்கா பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குறை ஏதும் இல்லாத சாமியே… Continue reading

160. Madras – Tracing the growth of the city since 1639

by

One unrepaired window is a signal that no one cares and so breaking more windows costs nothing. – James Q. Wilson இன்று பிப்ரவரி 29. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்தும், நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வராமலும் போகும்… Continue reading

158. அப்பாவின் துப்பாக்கி

by

துருக்கியர்கள் அரபுகள் பாரசீகர்கள் குர்துகள் என பல இனங்கள் கொண்ட மத்திய கிழக்கில், முதல் உலகப் போருக்குப் பின் ஒட்டாமன் பேரரசில் இருந்து பல நாடுகள் உதயமானாலும், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வஞ்சகத்தால் இன்றுவரை தனிநாடு உருவாக்க முடியாமல் போராடிக் கொண்டிருப்பது பாலஸ்தீன அரபுகளும் குர்துகளும்… Continue reading

156. NOBODY CAN LOVE YOU MORE

by

ராணிகள் கைவசமிருந்தும் ஆளத் துணியாதவன். சகல சௌகரியங்களோடும் ஒரு தேசத்திற்கு உங்களை நாடு கடத்துவான் எனினும் மூடிய கதவுகளுக்கு அப்பால் இவன் அகதி. – யுகபாரதி கையில் கறைபடியாதவரை பாவத்துக்குச் சம்பளமில்லை ஆணுறை. – வே.நெடுஞ்செழியன் இந்தக் கூலியே உழுதவனுக்குப் போதும் என்கிறது முதலாளித்துவம். உழுதவனுக்கே… Continue reading

151. குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?

by

(குற்றவாளிகளை அரசே பாதுகாப்புடன் விமானம் ஏற்றி அனுப்பி வைத்த‌ போபால் விசவாயு கோரத்தின் நினைவுதினம் இன்று. இத்தேசத்தில் நீதி மறுக்கப்பட்ட இன்னுமொரு மக்கள்கூட்டம்) பூகோள நியமத்தில் ஊர்க்கோடியில் சுடுகாடிருக்கும் நமக்கு இலங்கை போல. – ஆதவன் தீட்சண்யா பொய் எவ்வளவு பகட்டாக இருக்கிறதோ அந்தளவுக்கு அது… Continue reading

143. Bitter Fruit – The Story of the American Coup in Guatemala

by

World Policy Instituteன் முன்னாள் தலைவர் Stephen Schlesinger. குவாத்தாமாலவின் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கு குறித்த CIA ஆவணங்களை வெளியிட வைத்தவர். 1977ல் முதன் முறையாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிக் கொணர முயன்றார். அது தோல்வியில் முடிந்த‌ பிறகு வழக்கு தொடுத்தார். அதுவும்… Continue reading

142. கஷ்மீர் (Kashmir)

by

(இத்தளத்தில் இது எனது நூறாவது புத்தகம்ங்கள். காணாமலடிக்கப்பட்டவர்களுக்குச் சமர்ப்பணம்) இன்று செப்டம்பர் 11. தனது செயல்களை நியாயப்படுத்த அமெரிக்கா சுட்டிக்காட்டும் நாள். இலங்கைக்கு ஈழம். கர்நாடகாவிற்குக் காவிரி. கமல்ஹாசன் சொன்னதையும் சேர்த்தால், பாம்புக்கு விடம்; மாட்டுக்குக் கொம்பு; மனிதருக்குப் பொய். இந்தியாவுக்கு இந்தி கிரிக்கெட் பசுமாடு மற்றும்… Continue reading

133. ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை

by

மரக்கிளையில் குழந்தை வரப்பில் பண்ணையார் பயிரில் சிந்துகிறது பால். – கவிஞர் அறிவுமதி குளக்கரையில் தவமிருக்கிறது கொக்கு கலைத்துவிடாதீர்கள் மீன்களே என்ற பிரபலமான ஹைக்கூவை நீங்களும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதை எழுதியவரே இப்புத்தகத்தை எழுதியவர். மு.முருகேஷ். ‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பிட்டு, 16.10.1916 அன்று சுதேசமித்திரன்… Continue reading

132. AROUND INDIA IN 80 TRAINS

by

இந்திய இரயில்வேயின் இணையதளத்தில் விமானங்களின் விளம்பரங்கள் இடம்பெறும் வினோதத்தைக் கண்டிருப்பீர்கள். அப்படியொரு வினோதமாகத் தான், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் முதன்முதலில் இந்த இரயில் புத்தகத்தைக் கண்டேன். இந்த ஆறு மாதங்களாக தினமும் 100கிமீ இரயிலில் பயணிக்கும் நான், Waiting Listல் வைக்காமல் Confirm… Continue reading

127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்

by

இந்தக் கார்ப்பரேட் உலகில் வளர்ச்சி என்ற பெயரில், அடித்தட்டு மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு நிலப்பறிப்பு நடப்பதையும், சிலசமயம் விலையும் இல்லாமல் விரட்டப்படுவதையும் நாம் கண்டுகொண்டும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டும் தான் இருக்கிறோம். ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளெக்ஸ்கள், உல்லாச மருத்துவமனைகள், அதிவேக… Continue reading

120. ஜப்பான்

by

———————————————————————————————————————————- புத்தகம்: ஜப்பான் ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி வெளியீடு: கிழக்கு பதிப்பகம் முதல் ஈடு: டிசம்பர் 2012 பக்கங்கள்: 188 விலை: ரூபாய் 130 வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி ———————————————————————————————————————————- ஜப்பான். அறிமுகமே தேவையில்லாத நாடு. ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் போடப்பட்ட… Continue reading

118. ISTANBUL – MEMORIES AND THE CITY

by

தூங்காத நகரங்கள் விடிகிற பொழுதின் எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை அதற்குத் தன் செயல்களை எங்கே நிறுத்தி எங்கே தொடங்க வேண்டுமென‌ புரிவதேயில்லை – மனுஷ்யபுத்திரன் ———————————————————————————————————————————- புத்தகம்: Istanbul – Memories and the City ஆசிரியர்: Orhan Pamuk (http://www.orhanpamuk.net/) ஆங்கிலப்படுத்தியவர்: Maureen Freely… Continue reading

100. JERUSALEM – The Biography

by

(உலகமெங்கும் உள்ள நாடற்றவர்களுக்காகவும், நாடிருந்தும் வீடற்றவர்களுக்காகவும் இந்த நூறாவது புத்தகம்)  தொடர்ந்து படிப்பதற்கு முன் ‘நிலமெல்லாம் ரத்தம்‘ புத்தகம் பற்றிய எனது பதிவை ஒருமுறை படித்துவிடுங்கள். FOREIGNER! DO NOT ENTER WITHIN THE GRILLE AND PARTITION SURROUNDING THE TEMPLE HE WHO… Continue reading

86. 20,000 LEAGUES UNDER THE SEA

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!  ———————————————————————— புத்தகம் : 20,000 Leagues Under the Sea ஆசிரியர் : Jules Verne (ஜூல் வேர்ண்) மொழி : ஆங்கிலம் வெளியீடு : Collins Classics முதற்பதிப்பு : 1870 விலை :  125 ரூபாய் பக்கங்கள்… Continue reading

85. ATLANTIC – A VAST OCEAN OF A MILLION STORIES

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! Men might as well project a voyage to the Moon, as attempt to employ steam navigation against the stormy North Atlantic Ocean.– Dionysius Lardner (1838 AD)——————————————————————————புத்தகம் : Atlantic –… Continue reading

69. FOLLOWING FISH

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! கடல்சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜம்.– வைரமுத்து (தண்ணீர் தேசம்) ———————————————————————–புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)மொழி : ஆங்கிலம்வெளியீடு : Penguin booksமுதற்பதிப்பு… Continue reading