Category Archive: இலக்கியம்

190. பொன்னியின் செல்வன்

by

மாதொருபாகன் என்று தொடங்கிய பாரம்பரியம், பிறகு வள்ளுவன் சிலை, பெரியார் சிலை, தமிழை ஆண்டாள், சபரிமலை அய்யப்பன் என்று வரிசையாக தொட்டுத் தொடர்ந்து இன்று வந்து நிற்குமிடம் இராசராச சோழன். கிருமி ஒன்றுதான். தாக்கப்படும் உடற்பாகங்கள் தான் வேறு. கடந்தகால மருந்துகளை மறந்து கொண்டே சமூகம்… Continue reading

187. OLYMPUS: AN INDIAN RETELLING OF THE GREEK MYTHS

by

சுஜாதாவைப் படிக்க ஆரம்பித்த காலத்தில் தான் Achilles heel, Oedipus complex போன்ற விடயங்கள் தெரிய வந்தன. Zeus முதலான ஆங்கில மாதங்கள். Jupiter Uranus போன்ற கிரகங்கள். Charon போன்ற துணைக்கோள்கள். Apollo போன்ற செயற்கைகோள்கள். Titan கடிகாரம். உலக வரைபடத்தில் பாரம் தாங்கும்… Continue reading

185. பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்)

by

சாதி. மந்திரம் ஓதுபவர்கள் கண்டுபிடித்து, மந்திரிமார்கள் கெட்டியாகக் பிடித்துக் கொண்ட இந்தச் சாதியின் கொடுமைகளை எதிர்த்து காலங்காலமாக குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆதிசங்கரர் இராமானுசர் பாரதியார் போல் பிராமணர்கள் கூட தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அப்படி பெரிதும் அறியப்படாத, தலித்துகளுக்காக தலித்தல்லாதோரின் சில… Continue reading

184. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

by

(கீழடிக்குச் சமர்ப்பணம்) ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்று தமிழ் நிலத்தின் வடதென் எல்லைகளைச் சொல்கிறது தொல்காப்பியம். கேரளமும் சேர்ந்த அன்றைய தமிழ் நிலத்தில், எல்லா எதிரிகளும் வடக்கில் இருந்தே வந்ததால், பண்டைய தாய்த்தெய்வக் கோவில்கள் எல்லாம், இரத்தப்பலி கேட்டு வடக்கு நோக்கியே இருந்தன.… Continue reading

174. Ibis Trilogy

by

How was it possible that a small number of men, in the span of a few hours or minutes, could decide the fate of millions of people yet unborn? How was it possible… Continue reading

171. மதுரைக்கலம்பகம்

by

வெண்பா என்று பெயர் வைத்தால், குழந்தை என்ன ஒண்ணே முக்கால் அடி உயரமா, என டிவிட்டர் செய்யும் நைய்யாண்டி உலகத்திற்கு முன்னுரை எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு. சீர் அடி எதுகை மோனை போன்ற வார்த்தைகள் உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்றால், உங்கள் பொன்னான நேரத்தை… Continue reading

152. பாரதியார் ஆத்திசூடி விளக்கக் கதைகள்

by

(நாளை யாரையோ கொண்டாடக் கட்டாயப்படுத்தப்படும் என் தமிழ்ச் சமூகத்திற்கு, இன்று நம் பாரதியின் பிறந்த நாள் நினைவாக …) ஆத்திச்சூ இது ஆத்திச்சூ இது நியூ வே ஆத்திச்சூடி கூழானாலும் குளிச்சுக் குடி கந்தையானாலும் கசக்கிக் கட்டு அறம்செய விரும்பு மவனே ஒப்புரவொழுகு ஆத்திச்சூடி டெல்… Continue reading

148. The myth of the holy cow (புனிதப்பசு என்னும் புரட்டுக்கதை)

by

(இப்படி நடந்தது, இப்படியே நடக்கிறது, இப்படியும் இனி நடக்கும் என்று சொல்லித் தந்த அம்பேத்கருக்குச் சமர்ப்பணம்) ஆதியிலும் பறையனல்ல‌ சாதியிலும் பறையனல்ல‌ நீதியிலும் பறையனல்லவே – நானே பாதியிலே பறையனானேனே! – அரிச்சந்திர மயான காண்டம் A civilization can be judged by the… Continue reading

145. நளவெண்பா

by

இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய் வாங்கிக் கொள் வள்ளுவனிடம்! – கவிஞர் அறிவுமதி பதினெட்டாம் நூற்றாண்டில் தாவரங்களை வகைப்பிரித்த கார்ல் லின்னேயஸ், அடர்ந்து உயர்ந்து வளர்ந்தாலும் மூங்கில் மரமல்ல என்று புல் இனத்தில் வைத்தார். உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரமான மூங்கில், ஒருவித்திலை வகை புல்… Continue reading

89. கெட்ட வார்த்தை பேசுவோம் – பகுதி 1

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!  ——————————————————————– புத்தகம் : கெட்ட வார்த்தை பேசுவோம் – பகுதி 1 (இலக்கியக் கட்டுரைகள்)ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன்வெளியீடு : கலப்பை (http://kalappai.in/)முதற்பதிப்பு : 2011விலை : 100 ரூபாய்பக்கங்கள் : 136 (தோராயமாக 39 வரிகள் / பக்கம்) ——————————————————————–… Continue reading

66. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

by

———————————————————————புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்ஆசிரியர் : ஜெயமோகன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 1995விலை : ரூ 175——————————————————————— தொடர்ந்த வாசிப்பினிடையே பல தருணங்களில் நமக்கே கூட இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும். அல்லது எவர் மூலமாவது இதே கேள்விகள் நம்முன் வைக்கப்பட்டிருக்கும். ‘ஏன்… Continue reading