Category Archive: கவிதை

175. புலிப்பறழ்

by

‘இருந்து என்ன ஆகப் போகிறது; செத்துத் தொலைக்கலாம்’ என்று 26 மாதங்கள் எழுதாமல் இருந்தேன். ‘செத்து என்ன ஆகப் போகிறது இருந்து தொலைக்கலாம்’ என்று மீண்டும் எழுந்து எழுத வந்திருக்கிறேன். இத்தளத்தில் 136வது புத்தகத்தில், எழுதுதலின் அருமை பற்றி கைப்பட எழுதி வைத்துவிட்டு, இத்தனை நாட்கள்… Continue reading

155. அப்பனின் கைகளால் அடிப்பவன்

by

முன்பு போல் அடிக்கடி வரமுடியாமல் போன பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி அறிய காரணங்கள் பல இருந்தும் முதற் காரணம் இப்படித்தான் தோன்றுகிறது தெரிந்து இருக்குமோ என் சாதி. வீட்டை அலங்கரித்தலென்பது மறைத்ததை இருப்பதோடு சேர்த்தல் உனக்கு. இருப்பதை மறைப்பது எனக்கு. சேரிக்கு வெளியே கோணல் கோணலாய்… Continue reading

133. ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை

by

மரக்கிளையில் குழந்தை வரப்பில் பண்ணையார் பயிரில் சிந்துகிறது பால். – கவிஞர் அறிவுமதி குளக்கரையில் தவமிருக்கிறது கொக்கு கலைத்துவிடாதீர்கள் மீன்களே என்ற பிரபலமான ஹைக்கூவை நீங்களும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதை எழுதியவரே இப்புத்தகத்தை எழுதியவர். மு.முருகேஷ். ‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பிட்டு, 16.10.1916 அன்று சுதேசமித்திரன்… Continue reading

114. மழைப் பேச்சு

by

ஆணாதிக்கம் என்பதுகாரியம் முடிந்ததும்திரும்பிப் படுத்துக்கொள்வது.– மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)————————————————————————————————————புத்தகம் : மழைப் பேச்சுஆசிரிய‌ர் : அறிவுமதிவெளியீடு : சாரல், அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னைமுதற்பதிப்பு : 2011விலை : 200 ரூபாய்பக்கங்கள் : 112வாங்கிய இடம் : ஞாபகமில்லை————————————————————————————————————இத்தளத்தில் எனது 75வது பதிவு இது.… Continue reading

45. பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! ————————————————————————–புத்தகம்: பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)ஆசிரியர்: பலர் தமிழில் மொழி பெயர்த்தவர் : யுவன் சந்திரசேகர்பதிப்பகம்: உயிர்மைவிலை: 110 ரூபாய்பக்கங்கள்: 215கிடைத்த இடம்: http://www.udumalai.com————————————————————————– மணற்கேணி புத்தகம் மூலம் ஆசிரியரைத் தெரிந்து கொள்வதற்குமுன், தலைப்பின் பெயரால் ஈர்க்கப்பட்டு வாங்கிய புத்தகம்… Continue reading

43. பாலகாண்டம்

by

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு புத்தகம் வலைப்பூவில் தான் வாசித்த நூலைப் பற்றிய பார்வையைப் பதிவு செய்கிறான் அன்புத்தம்பி ரெஜோ. அவனுக்கு எங்கள் நன்றிகள்! ——————————————புத்தகம் : பாலகாண்டம்ஆசிரியர் : நா முத்துக்குமார்பக்கங்கள் : 55பதிப்பகம் :உயிர்மைமுதல் பதிப்பு : டிசம்பர் 2005விலை :… Continue reading

19. காமக்கடும்புனல்

by

உலகின் ஒவ்வொரு உயிரின் அடிப்படை நோக்கமும் இனப்பெருக்கம்தான் – சிக்மண்ட் ஃப்ராய்ட்——————————————————புத்தகம் : காமக்கடும்புனல்ஆசிரியர் : மகுடேசுவரன்வெளியிட்டோர் : யுனைடெட் ரைட்டர்ஸ்வெளியான ஆண்டு : 2004விலை : 100ரூ——————————————————காமக்கடும்புனல், பாலியல் பற்றிய 400 கவிதைகள் கொண்ட ஒரு கவிதைத்தொகுப்பு. மகுடேசுவரன் திருப்பூரில் பின்னலாடைத்தொழிலில் ஏற்றுமதி ஆலோசகராகப்… Continue reading