Category Archive: சூழல்

206. THE MOST PERFECT THING

by

பெங்களூரூ நண்பன் ஒருவனிடம் பேசும்போது, கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் கோதுமை மாவும், உருளைக் கிழங்கும் நிறைய வாங்கி வைத்துக் கொண்டதாகச் சொன்னான். ஓர் ஆங்கிலத் திரைப்படத்தில், தனியாக ஒரு தீவில் மாட்டிக் கொள்ளும் ஒருவன், கிழங்குகளை மட்டுமே தின்று உயிர்வாழ்ந்த கதையை உதாரணமாகச் சொன்னான்.… Continue reading

205. THE ICE CHILD

by

சென்னை நகரில் நான் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஒரு பாதியை இன்னொரு புத்தகத்தில் சொல்லி இருந்தேன். இதுதான் இன்னொரு பாதி. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் ஆங்கிலத்தில்… Continue reading

200. Koala

by

உலகமெங்கும் உள்ள நாடற்ற, நாடிருந்தும் காடற்ற, காடிருந்தும் கூடற்ற மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் இந்த இருநூறாவது புத்தகம் யூகலிப்டஸ் மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆர்.எஸ்.பதி. என்ற பெயரில் வந்த மருந்து, தலைவலிக்குத் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். யூகலிப்டஸ் என்றால் எங்கள் ஊர் பகுதிகளில் யாருக்கும்… Continue reading

177. காவிரி (நேற்று–இன்று–நாளை)

by

ஒக்கேனக்கலில் வெள்ளம். மேட்டுர் அணை நிரம்பிவிட்டது. கொள்ளிடத்தில் வெள்ளம். காவிரி பாயும் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. அம்மாவின் நல்லாசிக்கிணங்க நடக்கும் நல்லாட்சிக்கு இயற்கையே உதவுகிறது என்று பெருமையாகச் சொல்கிறார் ஓர் அமைச்சர். எல்லாம் சரிதான். ஆனால், கடைமடை பகுதிகளுக்கு இன்னும் காவிரி சென்றடையவில்லை… Continue reading

146. இருநூற்று நாற்பத்து ஐந்து கிராமங்கள் (245 Villages)

by

Huáng Hé river. ஹோவாங்கோ ஆறு. சீன நாகரீகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஆறு. ஆண்டுக்குப் 14 இலட்சம் டன் வண்டலைச் சேற்றுடன் கடல் சேர்ப்பதால், கலங்கிய நீர் கொண்ட ஆறு. இதனால் மஞ்சளாறு என்ற பெயரும் உண்டு. குதிரைக் கொம்பு, கோழி மூத்திரம், மேற்கில் உதயம்… Continue reading

128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்

by

‘புலி வருது புலி வருது’ என்று பயங்காட்டுவதற்காக சொல்வதை நாம் கேட்டிருப்போம். இப்படி புலிக்கே பயங்காட்டிய கதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, புலியைக் காப்பாற்ற வேண்டும் என்று சில ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி விளம்பரப்படுத்தின. வழக்கம் போல சில இந்தி… Continue reading

99. செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்

by

————————————————————————-புத்தகம் : செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்ஆசிரிய‌ர் : சோம‌.இராமசாமிவெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னைமுதற்பதிப்பு : நவம்பர் 2011விலை : 100 ரூபாய்பக்கங்கள் : 140 (படங்களுடன் தோராயமாக 30 வரிகள் / பக்கம்) வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக்… Continue reading

72. தாமரை பூத்த தடாகம்

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! —————————————————–புத்தகம் : தாமரை பூத்த தடாகம்ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்வெளியீடு : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2008விலை : ரூ.100—————————————————– ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’ நூலிற்கு அடுத்தபடியாகச் சுற்றுச்சூழல் சார்ந்த ஆசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். காட்டுயிர்கள், வளர்ப்புப்… Continue reading

60. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.– வள்ளுவம் God save us from a world where the Chinese Pavilion at Disney land is our only remembrance of what China once was,… Continue reading