Category Archive: பா.சேரலாதன்

20. நிழல் வெளிக் கதைகள்

by

பேய்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நம் இலக்கியங்களின் சில ஆயிரம் பக்கங்கள் காலியாகவே இருந்திருக்கும் – யாரோ—————————————-புத்தகம் : நிழல் வெளிக் கதைகள்ஆசிரியர் : ஜெயமோகன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2005விலை : பின் அட்டையில் ரூ 60 என்றும், உள்ளே ரூ70… Continue reading

19. காமக்கடும்புனல்

by

உலகின் ஒவ்வொரு உயிரின் அடிப்படை நோக்கமும் இனப்பெருக்கம்தான் – சிக்மண்ட் ஃப்ராய்ட்——————————————————புத்தகம் : காமக்கடும்புனல்ஆசிரியர் : மகுடேசுவரன்வெளியிட்டோர் : யுனைடெட் ரைட்டர்ஸ்வெளியான ஆண்டு : 2004விலை : 100ரூ——————————————————காமக்கடும்புனல், பாலியல் பற்றிய 400 கவிதைகள் கொண்ட ஒரு கவிதைத்தொகுப்பு. மகுடேசுவரன் திருப்பூரில் பின்னலாடைத்தொழிலில் ஏற்றுமதி ஆலோசகராகப்… Continue reading

18. கிமு.கிபி

by

விமர்சனம் செய்கிறவர் சேரல்! ‘இளைய தலைமுறைக்கு இரண்டு விதமான அறிவு தேவை. ஒன்று எதிர்காலம் குறித்த முன்னோக்கும் அறிவு; இன்னொன்று வரலாறு குறித்த பின்னோக்கும் அறிவு’ – வைரமுத்து———————————————–புத்தகம் : கிமு.கிபிஆசிரியர் : மதன்வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம்வெளியான ஆண்டு : 2006விலை : 75… Continue reading

15. மறைவாய் சொன்ன கதைகள்

by

வெகு நாட்களுக்குப் பிறகு, விமர்சனம் செய்கிறவர் சேரல்.——————————————————-புத்தகம் : மறைவாய் சொன்ன கதைகள்ஆசிரியர்கள் : கி.ராஜநாராயணன், கழனியூரன்வெளியீடு : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2005விலை : ரூ230——————————————————-திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசிக்கு அருகில் இருக்கும் கழுநீர்க்குளம் என்னும் ஊரில் பிறந்தவர் கழனியூரன். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கி.ரா… Continue reading

9. THE COMPANY OF WOMEN

by

மொழி : ஆங்கிலம்வெளியான ஆண்டு : 1999வெளியிட்டோர் : Penguin Books India (P) Ltd, New Delhiபுத்தகத்தின் விலை : 395 ரூபாய்கள்————————————————————– நண்பர் ஞானசேகர் பாணியில் இப்புத்தகத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங்கைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. படிப்பவர்களின் தேடல் முயற்சி தொடரட்டும்(ஆங்கிலப்… Continue reading

6. THE ALCHEMIST

by

புத்தகத்தை வெளியிட்டோர் : Harper Collins Publishers, New Delhi (இந்தியாவில்)புத்தகம் வெளியான ஆண்டு : 1988 ( எந்த மொழி என்று தெரியவில்லை)1993 (ஆங்கிலத்தில்….)1998 (இந்தியாவில்)புத்தகத்தின் விலை : 195 ரூபாய்கள்——————————————————————————–வெகு சில ஆங்கிலப் புத்தகங்களையே படித்த அனுபவமுள்ள நான், இந்தப் புத்தகத்தை விமர்சனம்… Continue reading

5. வில்லோடு வா நிலவே!

by

புத்தகத்தை வெளியிட்டோர் – “சூர்யா பதிப்பகம்”, சென்னைபுத்தகத்தின் விலை – 75 ரூபாய் (2001ல்)வெளியான ஆண்டு – 1993—————————————————————— இந்தப் புத்தகத்தை எழுதிய வைரமுத்துவுக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ்க் கவிதைகளைக் காதலிக்கும் பெரும்பாலானோர் இவரின் கவிதைகளோடே தத்தம் பயணத்தைத் தொடங்கி இருப்பார்கள்(நானும்தான்). எனவே நேரடியாக நூலைப்… Continue reading

2. களவு போகும் புரவிகள்

by

தாமதத்திற்கு வருந்துகிறேன். புத்தகத்தை வெளியிட்டோர் – “தமிழினி பதிப்பகம்”, சென்னைபுத்தகத்தின் விலை – 60 ரூபாய்வெளியான ஆண்டு – 2001———————————————–புத்தகத்தை எழுதிய சு.வேணுகோபாலைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.———————————————–தற்போது இவர் போடி நாயக்கனூரில் ஒரு விவசாயியாக இருக்கிறார். சில பள்ளிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.… Continue reading

1. ஸ்ரீரங்கத்துக் கதைகள்

by

புத்தகத்தை வெளியிட்டோர் – “உயிர்மை பதிப்பகம்”, சென்னைபுத்தகத்தின் விலை – 200 ரூபாய்வெளியான ஆண்டு – 2003———————————————என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் உடன் இந்த வலைப்பூவைத் தொடங்குகிறேன். எதையும் மூடி மறைக்காமல் பட்டவர்த்தனமாக சொல்வதால் சிலருக்கு இவரைப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில்,… Continue reading