Category Archive: புதினம்

97. S M S எம்டன் 22-09-1914

by

‘இதோ பார் கண்ணா… இதுதான் சமுத்திரமாம்… இங்குதான் எம்டன் வந்தானாம்… பிரிட்டிஷ்காரன் மேல குண்டு போட்டானாம். அவன் மறுபடி வரதுக்குள்ள சோறு சாப்பிட்டுடுவியாம்… செல்லம்…’– சுத‌ந்திர‌ப் போராட்ட‌க் கால‌ க‌ருத்துச் சித்திர‌ம் ————————————————————————————————————————–புத்தகம் : S M S எம்டன் 22-09-1914 (வரலாற்றுப் புதினம்)ஆசிரிய‌ர் :… Continue reading

96. சோளகர் தொட்டி

by

Power tends to corrupt and absolute power corrupts absolutely.– Lord Acton ————————————————————————————————————————–புத்தகம் : சோளகர் தொட்டிஆசிரிய‌ர் : ச‌.பாலமுருகன்வெளியீடு : எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/)முதற்பதிப்பு : டிசம்பர் 2010 (முதல் 5 பதிப்புகள் வனம் வெளியீடு (2004-2006); 6ம் பதிப்பு விடியல்)விலை… Continue reading

94. அலகிலா விளையாட்டு

by

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்அன்னவர்க்கே சரண் நாங்களே- கம்பராமாயணத்தின் முதல் பாடல்————————————————————————- புத்தகம் : அலகிலா விளையாட்டு (புதினம்)ஆசிரிய‌ர் : பா.ராகவன்வெளியீடு : இலக்கியப்பீடம் பதிப்பகம்முதற்பதிப்பு : 2005விலை : 60 ரூபாய்பக்கங்கள் : 166 (தோராயமாக… Continue reading

93. CRIME AND PUNISHMENT

by

It is in just such stupid things clever people are most easily caught. The more cunning a man is, the less he suspects that he will be caught in a simple thing. The… Continue reading

88. OF LOVE AND OTHER DEMONS

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!   உங்கள் தலைமுடிமீதுகூட உங்களுக்கு உரிமை இல்லை. -இயேசு கிறிஸ்து ———————————————————————– புத்தகம் : Of Love and Other Demons (புதினம்) ஆசிரியர் : Gabriel Garcia Marquez மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம் வெளியீடு : Penguin… Continue reading

87. LOVE IN THE TIME OF CHOLERA

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!   வயது ஏற ஏற காதலும் உட‌லின் மையத்தில் இருந்து தலைக்கு ஏறுகிறது. ———————————————————————– புத்தகம் : LOVE IN THE TIME OF CHOLERA (புதினம்) ஆசிரியர் : Gabriel Garcia Marquez மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்… Continue reading

86. 20,000 LEAGUES UNDER THE SEA

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!  ———————————————————————— புத்தகம் : 20,000 Leagues Under the Sea ஆசிரியர் : Jules Verne (ஜூல் வேர்ண்) மொழி : ஆங்கிலம் வெளியீடு : Collins Classics முதற்பதிப்பு : 1870 விலை :  125 ரூபாய் பக்கங்கள்… Continue reading

84. கலைவாணி – ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

by

 பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!———————————————————————————– புத்தகம் : கலைவாணி – ஒரு பாலியல் தொழிலாளியின் கதைஎழுத்து வடிவம் : ஜோதி நரசிம்மன் விலை : ரூ.115பக்கங்கள் : 168 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)வெளியீடு : கிழக்கு பதிப்பகம் ———————————————————————————– சிங்கம் திரைப்படத்தில் ஒரு… Continue reading

83. ONE HUNDRED YEARS OF SOLITUDE

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! The first in line is tied to a tree and the last is being eaten by ants. ——————————————————————————————- புத்தகம் : One Hundred Years of Solitude (புதினம்) ஆசிரியர் : Gabriel… Continue reading

82. புலிநகக்கொன்றை

by

————————————————————- புத்தகம் : புலிநகக்கொன்றை ஆசிரியர் : பி.ஏ.கிருஷ்ணன் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் முதல் பதிப்பு : டிசம்பர் 2002 விலை : 175 ரூபாய் பக்கங்கள் : 334 ————————————————————- கதைகள் அவை நிகழும் காலத்தை உணர்த்த வேண்டும் என்று அடிக்கடி சொல்லும்… Continue reading

80. A TALE OF TWO CITIES

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!—————————————————–புத்தகம் : A Tale of Two Cities (புதினம்)ஆசிரிய‌ர் : Charles Dickens (சார்லஸ் டிக்கின்ஸ்)மொழி: ஆங்கிலம்வெளியீடு : Vintageமுதற்பதிப்பு : 1859ம் ஆண்டுவிலை : 225 ரூபாய்பக்கங்கள் : 404 (தோராயமாக 38 வரிகள் / பக்கம்) —————————————————–… Continue reading

77. ஏழாம் உலகம்

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! இம்மைக்குச் செய்வது மறுமைக்கு ஆமெனும்அறவிலை வாணிகன் ஆய் அல்லன்– மோசிகீரனார் No tips taken here; just because a man has to make his living waiting on table is no reason to insult… Continue reading

75. வாடாம‌ல்லி

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! காகிதப் பூவுன்னு கண்மூடிப் போனீரோ – என்ராசாவே வாடாமல்லின்னு பேசாமல் போனீரோ… நானும் அப்பனுக்கு வேப்பங்காய் அண்ணனுக்கு எட்டிக்காய் ஊருக்கு திருஷ்டிக்காய் ஒனக்குக்கூட ஊமத்தங்காய் செடியாய் முளைச்சிருந்தால் பூவாய் மலர்ந்திருப்பேன் கொடியாய் வளர்ந்திருந்தால் கொம்புலே படர்ந்திருப்பேன் நதியாய்ப் பிறந்திருந்தால் கடலிலே… Continue reading

71. JAPANESE ORCHID

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! ————————————————————புத்தகம் : Japanese Orchidஆசிரியர் : Rei Kimuraமொழி : ஆங்கிலம்வெளியீடு : Mehta Publishing Houseமுதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010விலை : 249 ரூபாய்பக்கங்கள் : 244 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)———————————————————— உலகிலுள்ள மிகச்சிறிய தண்டனைகளிலெல்லாம்… Continue reading

67. வெட்டுப்புலி

by

——————————————புத்தகம் : வெட்டுப்புலிஆசிரியர் : தமிழ்மகன்வெளியீடு : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2009விலை : ரூ 220—————————————— தர்மராஜ் டிரைவரைப் பள்ளி செல்லும் வயதுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். சிவன்கோயில் தெருவில்தான் அவர் வீடு இருந்தது. கூரை வீட்டின் மேல் மூன்றடி உயரத்தில் கருப்பு சிவப்பு… Continue reading

65. A Fine Balance

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.– வள்ளுவம் இன்னொரு மனிதன்இருக்கும் வரையாருமேஅனாதையில்லை!– ரா.பார்த்திபன் ———————————————————புத்தகம் : A Fine Balance (புதினம்)ஆசிரியர் : ரோஹின்டன் மிஸ்ட்ரி (Rohinton Mistry)மொழி : ஆங்கிலம்வெளியீடு : McClelland and Stewart (Thorndile… Continue reading

64. எண்ணும் மனிதன்

by

————————————————புத்தகம் : எண்ணும் மனிதன்ஆசிரியர் : மல்பா தஹான்மொழி பெயர்ப்பாளர் : கயல்விழிவெளியீடு : அகல் பதிப்பகம்வெளியான ஆண்டு : 2009விலை : ரூ.120———————————————— பள்ளி நினைவுகளை அசை போடும்போது, கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். எத்தனை பேருக்கு கணக்கு பிடித்தமான பாடமாக இருந்திருக்கும்? இந்தக் கேள்விக்கான… Continue reading

63. அபிதா

by

பதிவிடுகிறவர் நண்பர் Bee’morgan. நன்றி! இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்என் இருகண்ணில் தெரிகின்ற ஒருகாட்சி நீதான்வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்என் வாத்தியத்தில் இசையாகும் உயிர்மூச்சும் நீதான்தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான் –வைரமுத்து ——————————————புத்தகம் : அபிதாஆசிரியர் : லா.ச.ராமாமிர்தம்பதிப்பகம்… Continue reading

59. கோபல்ல கிராமம்

by

பதிவிடுகிறவர் நண்பர் Bee’morgan. நன்றி! ———————————————புத்தகம் : கோபல்ல கிராமம்ஆசிரியர் : கி.ராஜநாராயணன்பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்விலை : ரூ100பக்கங்கள் : 200முதற்பதிப்பு : 1976கிடைத்த இடம் : பெங்களுரு புத்தகக்கண்காட்சி——————————————— சிறு வயதில் ஆள் அரவமற்றுப் போன மதிய வேளைகளிலோ, விளக்கு வைத்த பின்பான… Continue reading

57. மோகமுள்

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! அவனவனுக்குச் சந்தோசமெல்லாம் அவனோட பழைய காதலியப் பாக்காத வரைக்குந்தான்.– அழகி All countries and cultures have struggled to define the line where freedom ends and licence begins. Standards of decency, respect for… Continue reading

56. THE ENCHANTRESS OF FLORENCE

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! பெண்மீது காதலும் வெற்றிமீதுவெறியும் இல்லையென்றால்இன்னும் இந்தபூமி பிறந்தமேனியாகவேஇருந்திருக்கும்.– வைரமுத்து (தண்ணீர் தேசம்) தங்கமே என்னைத் தாய்மண்ணில் சேர்த்தால்புரவிகள் போலே புரண்டிருப்போம்.– வைரமுத்து (ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப் பாடல்) ————————————————–புத்தகம் : The Enchantress of Florence (புதினம்)ஆசிரியர் : சல்மான்… Continue reading