Category Archive: புதினம்

59. கோபல்ல கிராமம்

by

பதிவிடுகிறவர் நண்பர் Bee’morgan. நன்றி! ———————————————புத்தகம் : கோபல்ல கிராமம்ஆசிரியர் : கி.ராஜநாராயணன்பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்விலை : ரூ100பக்கங்கள் : 200முதற்பதிப்பு : 1976கிடைத்த இடம் : பெங்களுரு புத்தகக்கண்காட்சி——————————————— சிறு வயதில் ஆள் அரவமற்றுப் போன மதிய வேளைகளிலோ, விளக்கு வைத்த பின்பான… Continue reading

57. மோகமுள்

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! அவனவனுக்குச் சந்தோசமெல்லாம் அவனோட பழைய காதலியப் பாக்காத வரைக்குந்தான்.– அழகி All countries and cultures have struggled to define the line where freedom ends and licence begins. Standards of decency, respect for… Continue reading

56. THE ENCHANTRESS OF FLORENCE

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! பெண்மீது காதலும் வெற்றிமீதுவெறியும் இல்லையென்றால்இன்னும் இந்தபூமி பிறந்தமேனியாகவேஇருந்திருக்கும்.– வைரமுத்து (தண்ணீர் தேசம்) தங்கமே என்னைத் தாய்மண்ணில் சேர்த்தால்புரவிகள் போலே புரண்டிருப்போம்.– வைரமுத்து (ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப் பாடல்) ————————————————–புத்தகம் : The Enchantress of Florence (புதினம்)ஆசிரியர் : சல்மான்… Continue reading

54. MIDNIGHT’S CHILDREN

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! A son who will never be older than his motherland – neither older nor younger. There will be two heads; there will be knees and a nose, a nose… Continue reading

49. குருதிப்புனல்

by

———————————————————-புத்தகம் : குருதிப்புனல்ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதிவெளியீடு : கிழக்கு பதிப்பகம்வெளியான ஆண்டு : 1975கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005விலை : ரூ 90பக்கங்கள் : 237———————————————————- எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது… Continue reading

48. அகல் விளக்கு

by

பதிவிடுகிறவர் தம்பி Bee’morgan. நன்றி! ——————————————————புத்தகம் : அகல் விளக்குஆசிரியர் : மு.வரதராசன்விற்பனை : பாரி நிலையம்விலை : ரூ100பக்கங்கள் : 412கிடைத்த இடம் : தஞ்சை இரயில் நிலையம் ——————————————————– இது சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். ஆரம்ப காலத்தில் புதினம் என்ற… Continue reading

41. சாயாவனம்

by

—————————————————————புத்தகம் : சாயாவனம்ஆசிரியர் : சா.கந்தசாமிபக்கங்கள் : 199வெளியிட்டோர் : காலச்சுவடுநூல் வெளியான ஆண்டு : 1969காலச்சுவட்டில் வெளியான ஆண்டு : 2008விலை : ரூ 150————————————————————— சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றுகிற போது அவை தேடக்கிடைப்பதில்லை. அதே புத்தகங்களை வேறு… Continue reading

39. MUD CITY

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!If you don’t know how to count, you won’t know if your boss is cheating you. ————————————————————–புத்தகம் : Mud Cityமொழி : ஆங்கிலம்ஆசிரியர் : Deborah Ellis, Torontoவிலை : 120 ரூபாய்பக்கங்கள் :… Continue reading

33. அடியாள்

by

——————————————–புத்தகம் : அடியாள் ஆசிரியர் : ஜோதி நரசிம்மன் வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2008 விலை : ரூ 75——————————————– நண்பன் ஞானசேகர் அறிமுகப்படுத்தி என்னைப் படிக்கத் தூண்டிய புத்தகம் இது. புத்தகங்களை அவசரகதியில் படித்து, வேகமாக முடிப்பது என்பது… Continue reading

30. உப பாண்டவம்

by

எந்த ஜீவ ராசியாலும் தீண்டப்படாமல் இருக்கும் தண்ணீரில் துரியன் எப்பவும் ஒளிஞ்சிருப்பான். யுத்தத்தில் செத்தது ஒரு துரியோதனன். இன்னும் எத்தனையோ துரியன் உள்ளே இருப்பான். துரியோதனனை ஜெயிக்க முடியாதுல்ல.   – வழிப்போக்கன் ———————————————  புத்தகம் : உப பாண்டவம்  ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்  வெளியிட்டோர்… Continue reading

27. ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதை

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!உங்களில் தவறு செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும்.– இயேசு கிறிஸ்து—————————————————————புத்தகம்: ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதைஆசிரியர்: நளினி ஜமீலாமொழி: மலையாளத்தில் இருந்து தமிழ்விலை: ரூ.100பக்கங்கள்: 183பதிப்பகம்: காலச்சுவடு—————————————————————- நான் படித்த முதல் இரண்டு சுயசரிதைகளின் தாக்கத்தால், பொதுவாக நான் சுயசரிதைகள் படிப்பதில்லை.… Continue reading

26. MY NAME IS RED

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!———————————————————–புத்தகம்: My name is Redஆசிரியர்: Orhan Pamuk (நோபல் பரிசு பெற்ற ஒரே துருக்கியர்)மொழி: துருக்கியில் இருந்து ஆங்கிலம்நடை: நாவல்விலை: 195 INRபக்கங்கள்: 417பதிப்பகம்: Vintage International———————————————————–இப்புத்தகத்தை Crosswordல் பார்த்தேன். பொருளடக்கத்தில் 59 அத்தியாயங்கள் இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும்… Continue reading

25. எப்போதும் பெண்

by

———————————————————-புத்தகம் : எப்போதும் பெண் எழுதியவர் : சுஜாதா வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம் வெளியான ஆண்டு : 1984 விலை : 90———————————————————-‘இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற… Continue reading

23. ANANDAMATH

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!—————————————————–புத்தகம் : Anandamath (ஆனந்தமடம்)ஆசிரியர் : பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterji)மொழி : பெங்காலியில் இருந்து ஆங்கிலம்விலை : 140 INRபக்கங்கள் : 135சிறப்பு : தேசிய பாடலான “வந்தே மாதரம்”, இப்புத்தகத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது. அப்பாடல்… Continue reading

21. கருவாச்சி காவியம்

by

புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை. புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்– வைரமுத்து——————————————புத்தகம் : கருவாச்சி காவியம்ஆசிரியர் : வைரமுத்துவெளியான ஆண்டு : 2006வெளியிட்டோர் : சூர்யா பதிப்பகம்விலை : ரூ350—————————————— மேற்கண்ட பச்சை நிறத்திலான வார்த்தைகளை முன்னுரையில் கொண்டு தொடங்குகிறது இந்நூல். ஆனந்த விகடனில் தொடராக வந்த கதை… Continue reading

12. THE KITE RUNNER

by

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!————————————————–புத்தகம் : The Kite Runnerஆசிரியர் : Khaled Hosseiniமொழி : ஆங்கிலம்————————————————– ஆப்கானிஸ்தான் நாட்டைப் பற்றிய புத்தகம். அமீர், ஹாஸன் என்ற இரண்டு சிறுவர்கள்-நண்பர்கள். அமீர் வீட்டு வேலைக்காரரின் மகன் தான் ஹாஸன். தனது படிப்பறிவைப் படிப்பறிவு இல்லாதவர்களை… Continue reading

10. SHALIMAR THE CLOWN

by

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!————————————————————புத்தகம் : Shalimar the clownஆசிரியர் : சென்னையை மணந்த மும்பைக்காரர் சல்மான் ருஷ்டி (Salman Rushdie)மொழி : ஆங்கிலம்விலை : ரூ.395/ல் இருந்து————————————————————- புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன், காஷ்மீரைப் பற்றிய கதை என்று சிலர் சற்றே யூகிக்கலாம். அதுவும்… Continue reading

9. THE COMPANY OF WOMEN

by

மொழி : ஆங்கிலம்வெளியான ஆண்டு : 1999வெளியிட்டோர் : Penguin Books India (P) Ltd, New Delhiபுத்தகத்தின் விலை : 395 ரூபாய்கள்————————————————————– நண்பர் ஞானசேகர் பாணியில் இப்புத்தகத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங்கைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. படிப்பவர்களின் தேடல் முயற்சி தொடரட்டும்(ஆங்கிலப்… Continue reading

7. TEN DAYS THAT SHOOK THE WORLD

by

புத்தகம் : Ten days that shook the worldஆசிரியர் : John Reedமொழி : ஆங்கிலம்——————————————–ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளர் (புத்தக ஆசிரியர்தான்), ரஷ்யப் புரட்சி காலத்தில், லெனின் தலைமையில் ஆட்சி அமையும் வரையுள்ள பத்து நாட்களில், ரஷ்யாவில், குறிப்பாக பெட்ரோகிரேட் மற்றும் மாஸ்கோ நகரங்களில்… Continue reading

6. THE ALCHEMIST

by

புத்தகத்தை வெளியிட்டோர் : Harper Collins Publishers, New Delhi (இந்தியாவில்)புத்தகம் வெளியான ஆண்டு : 1988 ( எந்த மொழி என்று தெரியவில்லை)1993 (ஆங்கிலத்தில்….)1998 (இந்தியாவில்)புத்தகத்தின் விலை : 195 ரூபாய்கள்——————————————————————————–வெகு சில ஆங்கிலப் புத்தகங்களையே படித்த அனுபவமுள்ள நான், இந்தப் புத்தகத்தை விமர்சனம்… Continue reading

5. வில்லோடு வா நிலவே!

by

புத்தகத்தை வெளியிட்டோர் – “சூர்யா பதிப்பகம்”, சென்னைபுத்தகத்தின் விலை – 75 ரூபாய் (2001ல்)வெளியான ஆண்டு – 1993—————————————————————— இந்தப் புத்தகத்தை எழுதிய வைரமுத்துவுக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ்க் கவிதைகளைக் காதலிக்கும் பெரும்பாலானோர் இவரின் கவிதைகளோடே தத்தம் பயணத்தைத் தொடங்கி இருப்பார்கள்(நானும்தான்). எனவே நேரடியாக நூலைப்… Continue reading