Category Archive: மதம்

172. Emperors of the Peacock Throne

by

மசூதி இடித்தால் மத்திய அரசு கொடுக்கும் இந்துஸ்தான் நாட்டில், நேற்று ‘இளவரசன்’களைக் கொன்றவர்கள் நாளை அரசனாகக் கூடிய பாரத‌ நாட்டில், மாட்டுக்கறிக்கு மனிதவுயிர் பறிக்கும் மக்களாட்சி வல்லரசு நாட்டில், இன்னும் மதநச்சுப் பருகாமல் இந்தியா என்ற நாட்டின் உயிர்நாடி காக்கும் என் சககுடிமக்களுக்கு இந்நெடும்பதிவு காணிக்கை.… Continue reading

171. மதுரைக்கலம்பகம்

by

வெண்பா என்று பெயர் வைத்தால், குழந்தை என்ன ஒண்ணே முக்கால் அடி உயரமா, என டிவிட்டர் செய்யும் நைய்யாண்டி உலகத்திற்கு முன்னுரை எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு. சீர் அடி எதுகை மோனை போன்ற வார்த்தைகள் உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்றால், உங்கள் பொன்னான நேரத்தை… Continue reading

161. மக்கள் தெய்வங்கள்

by

உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் தஞ்சமா நாங்க எங்கே போவோம் திக்கத்த ஏழைக்கிங்க உன்னை விட்டால் கஷ்டத்தில் கை கொடுக்க யாரு இருக்கா பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குறை ஏதும் இல்லாத சாமியே… Continue reading

159. பவுத்தம் – ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்

by

அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் என நினைக்கிறேன். அதனால் பகலில் கட்டாயமாகச் சென்னையிலேயே இருக்க வேண்டிய நிலை. திரையரங்குகளில் கயல் மீகாமன் திரைப்படங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில், திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த மேன்சனில் தொலைக்காட்சியில் செய்திகள் கண்டேன். சென்னை ஐஐடியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் என்ற… Continue reading

157. பிள்ளையார் அரசியல்

by

அரை நூற்றாண்டுகளாகத் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் தனக்குத் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் அரைநிர்வாணக் கிழவனைப் பிரிட்டிஷ்காரர்கள் பத்திரமாகத் தான் சுதந்திர இந்தியாவிற்குக் கொடுத்துப் போயினர். அரை வருடத்திற்குள் அக்கிழவனைக் கொன்றது சுதந்திர இந்தியா. மதம் என்ற ஆயுதத்தால். ந‌ம் முன்னோர்கள் ஒற்றுமையாகக் காத்து வந்த ஐந்து… Continue reading

154. Locks, Mahabharata and Mathematics

by

மகாபாரதம். காலங்காலமாக வாய்வழியாகவும் கூத்துவழியாகவும் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு, திருத்தி எழுதப்பட்டு, இந்தியத் துணைக்கண்டம் மட்டும் அல்லாது இந்தோனேசியா வரை பரவியுள்ள பெருங்காவியம். விதி என்று ஒரு கதை இருந்தால் விதிவிலக்கு என்று இன்னொரு கதை இருக்கும். சாபம் என்று ஒரு கதை இருந்தால் சாபவிமோசனம்… Continue reading

151. குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?

by

(குற்றவாளிகளை அரசே பாதுகாப்புடன் விமானம் ஏற்றி அனுப்பி வைத்த‌ போபால் விசவாயு கோரத்தின் நினைவுதினம் இன்று. இத்தேசத்தில் நீதி மறுக்கப்பட்ட இன்னுமொரு மக்கள்கூட்டம்) பூகோள நியமத்தில் ஊர்க்கோடியில் சுடுகாடிருக்கும் நமக்கு இலங்கை போல. – ஆதவன் தீட்சண்யா பொய் எவ்வளவு பகட்டாக இருக்கிறதோ அந்தளவுக்கு அது… Continue reading

148. The myth of the holy cow (புனிதப்பசு என்னும் புரட்டுக்கதை)

by

(இப்படி நடந்தது, இப்படியே நடக்கிறது, இப்படியும் இனி நடக்கும் என்று சொல்லித் தந்த அம்பேத்கருக்குச் சமர்ப்பணம்) ஆதியிலும் பறையனல்ல‌ சாதியிலும் பறையனல்ல‌ நீதியிலும் பறையனல்லவே – நானே பாதியிலே பறையனானேனே! – அரிச்சந்திர மயான காண்டம் A civilization can be judged by the… Continue reading

147. பண்டையக் கால இந்தியா – ஒரு வரலாற்றுச் சித்திரம்

by

மானமுள்ள‌ அறிவார்ந்த சமூகமாக இம்மண்ணை மாற்ற முதலடி எடுத்துக் கொடுத்த‌ புத்தனுக்குச் சமர்ப்பணம். It is important to bear in mind that political campaigns are designed by the same people who sell toothpaste and cars. – Noam… Continue reading

145. நளவெண்பா

by

இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய் வாங்கிக் கொள் வள்ளுவனிடம்! – கவிஞர் அறிவுமதி பதினெட்டாம் நூற்றாண்டில் தாவரங்களை வகைப்பிரித்த கார்ல் லின்னேயஸ், அடர்ந்து உயர்ந்து வளர்ந்தாலும் மூங்கில் மரமல்ல என்று புல் இனத்தில் வைத்தார். உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரமான மூங்கில், ஒருவித்திலை வகை புல்… Continue reading

140. கிறித்தவமும் சாதியும்

by

(மகாகவிக்குச் சமர்ப்பணம்) மரித்தவனைச் சிலுவையில் அறைகின்றன‌ கல்லறைகளின் சாதிச் சுவர்கள். – ஞானசேகர் (இக்கவிதைக்கு நானிட்ட தலைப்பு – புறவினத்தார்) சீனாவில் இருந்து ஒரு புத்தத் துறவி இமயமலை தாண்டி இந்தப்பக்கம் வருகிறார். புதிதாக அரியணை ஏறிய ஒரு சிற்றரசனின் நண்பனாகிறார். மக்கள் படும் கொடுமைகளைக் காணச்… Continue reading

138. காஃபிர்களின் கதைகள்

by

புத்தகம்: காஃபிர்களின் கதைகள் தொகுப்பாசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா வெளியீடு: எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/) பக்கங்கள்: 208 விலை: ரூபாய் 160 வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/) காஃபிர்களின் கதைகள். காஃபிர் என்றால் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றாதவர் அல்லது… Continue reading

125. இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

by

Religion is opium of masses. – Karl Marx1931ல் Crime and Religious Beliefs in India என்ற ஆங்கில நூல் அகஸ்டஸ் சோமர்வில் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்டது. ஒரு சராசரி இந்தியனின் மனம் சமய நம்பிக்கைகளாலும் மூடப் பழக்க வழக்கங்களாலும் கட்டப்பட்டிருப்பதையும், இந்தியச்… Continue reading

116. THE PREGNANT KING

by

பார்த்தாச்சு பல மேடைதான் போட்டாச்சு பல வேஷம் தான் ஆனாலும் இது வித்தியாசம் தந்தைக்கு இங்கு தாய்வேஷம் -‍ அவ்வை சண்முகி திரைப்படப் பாடல் ———————————————————————————————————————————- புத்தகம்: The Pregnant King (புதினம்) ஆசிரியர்: Devdutt Pattanaik (http://devdutt.com) வெளியீடு : Penguin Books முதற்பதிப்பு:… Continue reading

112. சாமிகளின் பிறப்பும் இறப்பும்

by

God is dead. God remains dead. And we have killed him. – Friedrich Nietzsche ————————————————————————————————————————– புத்தகம் : சாமிகளின் பிறப்பும் இறப்பும் ஆசிரிய‌ர் : ச.தமிழ்ச்செல்வன் வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை முதற்பதிப்பு : திசம்பர் 2011 விலை… Continue reading

109. A WORLD WITHOUT ISLAM

by

(மகாகவிக்குச் சமர்ப்பணம்)இன்று செப்டம்பர் 11. பயங்கரவாதத்திற்கு எதிரான நிரந்தரப் போர் என்று பிரகடனப்படுத்தி, தனது அடாவடிகளை நியாயப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும் அமெரிக்கா சுட்டிக் காட்டும் நாள். ஆப்கான் ஈராக், இன்று சிரியா என்று யுத்தக்குடையின் நிழல் நீண்டு கொண்டே போகிறது. ஆப்கான் யுத்தம் தொடங்கப்பட்ட சில… Continue reading

108. சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

by

உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதனவற்றை உண்மையல்லாதன எனவும் அறிந்து கொள். – புத்தர் (என நினைக்கிறேன்)   It was pretty much any another morning in America. The farmer did his chores. The milkman made his deliveries. The… Continue reading

102. கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

by

இங்கிலாந்தில் நான் படித்தபோது என்னை ஒருவன் கேட்டான்: “Who are you?”. நான் சொன்னேன்: “Khushwant”. அவன் மீண்டும் கேட்டான்: “What are you?”. நான் சொன்னேன்: “Khushwant, an Indian”. இந்தியா வந்தபோது என்னை ஒருவன் கேட்டான்: “Tum kaun ho?”. நான் சொன்னேன்:… Continue reading

92. நிலமெல்லாம் ரத்தம்

by

எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.– இயேசு கிறித்து (விவிலியம்) ——————————————————————புத்தகம் : நிலமெல்லாம் ரத்தம்ஆசிரிய‌ர் : பா.ராகவன்வெளியீடு : கிழக்கு பதிப்பகம்முதற்பதிப்பு : டிசம்பர் 2005விலை : 350 ரூபாய்பக்கங்கள் : 704 (தோராயமாக 35 வரிகள்… Continue reading

37. குறுஞ்சாமிகளின் கதைகள்

by

என் பிறந்த நாளில் இந்நூலைப் பரிசாக வழங்கிச் சென்ற என் தோழிக்கு நன்றிகள் ——————————————-புத்தகம் : குறுஞ்சாமிகளின் கதைகள்ஆசிரியர் : கழனியூரன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2007விலை : ரூ 80——————————————- கழனியூரன்: கழனியூரன் என்னும் எம்.எஸ்.அப்துல் காதர் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுநீர்குளம்… Continue reading

36. யூதர்கள்

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.– இயேசு கிறிஸ்து (விவிலியம்) Israel was probably the most confusing place in the world to do so. It is the… Continue reading