132. AROUND INDIA IN 80 TRAINS

by

இந்திய இரயில்வேயின் இணையதளத்தில் விமானங்களின் விளம்பரங்கள் இடம்பெறும் வினோதத்தைக் கண்டிருப்பீர்கள். அப்படியொரு வினோதமாகத் தான், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் முதன்முதலில் இந்த இரயில் புத்தகத்தைக் கண்டேன். இந்த ஆறு மாதங்களாக தினமும் 100கிமீ இரயிலில் பயணிக்கும் நான், Waiting Listல் வைக்காமல் Confirm… Continue reading

131. The Trial

by

The Trial Franz Kafka இன்று காஃப்காவின் 90வது நினைவு தினம் ஆசிரியர் அறிமுகம் பிராங்க் காஃப்கா(3 July 1883 – 3 June 1924) மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர். இவருடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் நிலையை அடிப்படையாக கொண்டு Kafkaesque என்ற… Continue reading

130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா

by

The greatest regret of my life is that there are two persons whom I could never convince. One is my friend from Kathiawad, Mohammad Ali Jinnah. – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father… Continue reading

129. WHY WEREN’T WE TOLD?

by

Townsvilleல் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக பணியாற்றிய Henry Reynolds ஒரு வரலாற்று அறிஞர். இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரின் வரலாற்றை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றியவர். சிறந்த வரலாற்றுப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் Ernes Scott Prize இவருடைய The other side of the… Continue reading

128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்

by

‘புலி வருது புலி வருது’ என்று பயங்காட்டுவதற்காக சொல்வதை நாம் கேட்டிருப்போம். இப்படி புலிக்கே பயங்காட்டிய கதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, புலியைக் காப்பாற்ற வேண்டும் என்று சில ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி விளம்பரப்படுத்தின. வழக்கம் போல சில இந்தி… Continue reading

127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்

by

இந்தக் கார்ப்பரேட் உலகில் வளர்ச்சி என்ற பெயரில், அடித்தட்டு மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு நிலப்பறிப்பு நடப்பதையும், சிலசமயம் விலையும் இல்லாமல் விரட்டப்படுவதையும் நாம் கண்டுகொண்டும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டும் தான் இருக்கிறோம். ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளெக்ஸ்கள், உல்லாச மருத்துவமனைகள், அதிவேக… Continue reading

126. ஜாதியற்றவளின் குரல்

by

The communalism of a majority community is apt to be taken for nationalism. – Jawaharlal Nehru உன் குழந்தைகளை மார்பிலே சரித்துக்கொண்டு புராணக் கதைகளைச் சொல்லிவை அப்படியே நீயொரு கொலை நிகழ்த்தினாய் என்பதையும் – சுகிர்தராணி (‘காமத்திப்பூ’ புத்தகத்தில் ‘நீ… Continue reading

125. இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

by

Religion is opium of masses. – Karl Marx1931ல் Crime and Religious Beliefs in India என்ற ஆங்கில நூல் அகஸ்டஸ் சோமர்வில் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்டது. ஒரு சராசரி இந்தியனின் மனம் சமய நம்பிக்கைகளாலும் மூடப் பழக்க வழக்கங்களாலும் கட்டப்பட்டிருப்பதையும், இந்தியச்… Continue reading

124. வெயில் மற்றும் மழை

by

இஸ்லாமிய மக்க‌ள் பற்றி படித்தறிய சென்ற வருடம் சில புதினங்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வாங்கினேன். அவற்றில் சிலவற்றைப் பற்றி இதே தளத்தில் எழுதியும் இருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ புதினம் பற்றி மட்டும் எழுதவில்லை. அப்புதினம் பற்றி நான் எழுதிய பதிவு எனக்கு… Continue reading

123. DEBT – The first 5000 years

by

(இப்பதிவிற்குப் பொருத்தமான மேற்கோளும் ஆரம்பப் பத்தியும் தந்தமைக்கும், ஆங்காங்கே சில தகவல்கள் சேர்த்து இப்பதிவிற்கு இவ்வடிவம் தந்தமைக்கும் நண்பர் ஞானசேகருக்கு நன்றிகள்) தனது தந்தையின் கடனைத் தீர்க்காத ஆண்மகன், மறுபிறவியில் நாயாகவோ அடிமையாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கிறான்.  – மனு தர்ம சாத்திரம் If a… Continue reading

122. வெண்ணிற இரவுகள்

by

ஒவ்வொரு சந்திப்பின் முடிவில் மிகவும் ஆயாசமடைந்து கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள் – மனுஷ்யபுத்திரன் (‘சிநேகிதிகளின் கணவர்கள்‘ கவிதையிலிருந்து)   முட்களின் நடுவில் லீலிமலர்ப் போலவே இளங்கன்னியர் நடுவில் விளங்குகிறாள் என் அன்புடையாள். – திருவிவிலியம் (சாலமோனின் உன்னத சங்கீதம்… Continue reading

121. பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்

by

———————————————————————————————————————————- புத்தகம்: பாரதியாரின் வேடிக்கைக் கதைகள் ஆசிரியர்: பாரதியார் வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ்,அம்பத்தூர், சென்னை முதல் ஈடு: ஜூலை 2010 பக்கங்கள்: 173 விலை: பின்னட்டையில் 75 ரூபாய்; புத்தகத்தினுள் 115 ரூபாய் வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி ———————————————————————————————————————————- ஆடுகளம்… Continue reading

120. ஜப்பான்

by

———————————————————————————————————————————- புத்தகம்: ஜப்பான் ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி வெளியீடு: கிழக்கு பதிப்பகம் முதல் ஈடு: டிசம்பர் 2012 பக்கங்கள்: 188 விலை: ரூபாய் 130 வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி ———————————————————————————————————————————- ஜப்பான். அறிமுகமே தேவையில்லாத நாடு. ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் போடப்பட்ட… Continue reading

119. விலங்குப் பண்ணை

by

உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம் காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்கு குணம் ஆற்றில் இறங்குவோரை கொன்றுஇரையாக்கல் முதலை குணம்ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா!– பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்———————————————————————————————————————————-புத்தகம்: விலங்குப் பண்ணை (புதினம்)ஆங்கிலத்தில்: Animal Farmஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)தமிழில்: பி.வி.ராமஸ்வாமிவெளியீடு: கிழக்கு பதிப்பகம்முதல் ஈடு: சனவரி… Continue reading

118. ISTANBUL – MEMORIES AND THE CITY

by

தூங்காத நகரங்கள் விடிகிற பொழுதின் எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை அதற்குத் தன் செயல்களை எங்கே நிறுத்தி எங்கே தொடங்க வேண்டுமென‌ புரிவதேயில்லை – மனுஷ்யபுத்திரன் ———————————————————————————————————————————- புத்தகம்: Istanbul – Memories and the City ஆசிரியர்: Orhan Pamuk (http://www.orhanpamuk.net/) ஆங்கிலப்படுத்தியவர்: Maureen Freely… Continue reading

117. THE STORY OF A SHIPWRECKED SAILOR

by

வெற்றிக்கு ஆயிரம் தகப்பன்கள்; தோல்வி ஓர் அநாதை. ‍- மேலை நாட்டுப் பழமொழி ———————————————————————————————————————————- புத்தகம்: The Story of a Shipwrecked Sailor (புதினம்) ஆசிரியர்: Gabriel Garcia Marquez ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலப்படுத்தியவர்: Randolph Hogan வெளியீடு: Penguin Books முதல் ஈடு: 1970… Continue reading

116. THE PREGNANT KING

by

பார்த்தாச்சு பல மேடைதான் போட்டாச்சு பல வேஷம் தான் ஆனாலும் இது வித்தியாசம் தந்தைக்கு இங்கு தாய்வேஷம் -‍ அவ்வை சண்முகி திரைப்படப் பாடல் ———————————————————————————————————————————- புத்தகம்: The Pregnant King (புதினம்) ஆசிரியர்: Devdutt Pattanaik (http://devdutt.com) வெளியீடு : Penguin Books முதற்பதிப்பு:… Continue reading

115. THE DIARY OF A YOUNG GIRL

by

What an earth do I have to wear? I’ve got no more knickers, my clothes are too tight, My vest is a loincloth, I’m really a sight! To put on my shoes I… Continue reading

114. மழைப் பேச்சு

by

ஆணாதிக்கம் என்பதுகாரியம் முடிந்ததும்திரும்பிப் படுத்துக்கொள்வது.– மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)————————————————————————————————————புத்தகம் : மழைப் பேச்சுஆசிரிய‌ர் : அறிவுமதிவெளியீடு : சாரல், அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னைமுதற்பதிப்பு : 2011விலை : 200 ரூபாய்பக்கங்கள் : 112வாங்கிய இடம் : ஞாபகமில்லை————————————————————————————————————இத்தளத்தில் எனது 75வது பதிவு இது.… Continue reading

113. அத்தாணிக் கதைகள்

by

————————————————————————- புத்தகம் : அத்தாணிக் கதைகள் ஆசிரிய‌ர் : பொன்னீலன் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை முதற்பதிப்பு : திசம்பர் 2004 விலை : 50 ரூபாய் பக்கங்கள் : 144 வாங்கிய இடம் : நியூ… Continue reading

112. சாமிகளின் பிறப்பும் இறப்பும்

by

God is dead. God remains dead. And we have killed him. – Friedrich Nietzsche ————————————————————————————————————————– புத்தகம் : சாமிகளின் பிறப்பும் இறப்பும் ஆசிரிய‌ர் : ச.தமிழ்ச்செல்வன் வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை முதற்பதிப்பு : திசம்பர் 2011 விலை… Continue reading