111. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

by

(கர்மவீரருக்கும் மகாத்மாவிற்கும் சமர்ப்பணம்)பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இவ்வமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டுள்ளன. இது மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகின்றனர். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி… Continue reading

110. மாதொருபாகன்

by

————————————————————————————————————————–புத்தகம் : மாதொருபாகன் (புதினம்)ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன்வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்முதற்பதிப்பு : டிசம்பர் 2010விலை : 140 ரூபாய்பக்கங்கள் : 190வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை————————————————————————————————————————–இச்சமூகம் ஒரு காட்டமான கணக்கு வாத்தியார். நம்மை மறைமுகமாகக்… Continue reading

109. A WORLD WITHOUT ISLAM

by

(மகாகவிக்குச் சமர்ப்பணம்)இன்று செப்டம்பர் 11. பயங்கரவாதத்திற்கு எதிரான நிரந்தரப் போர் என்று பிரகடனப்படுத்தி, தனது அடாவடிகளை நியாயப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும் அமெரிக்கா சுட்டிக் காட்டும் நாள். ஆப்கான் ஈராக், இன்று சிரியா என்று யுத்தக்குடையின் நிழல் நீண்டு கொண்டே போகிறது. ஆப்கான் யுத்தம் தொடங்கப்பட்ட சில… Continue reading

108. சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

by

உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதனவற்றை உண்மையல்லாதன எனவும் அறிந்து கொள். – புத்தர் (என நினைக்கிறேன்)   It was pretty much any another morning in America. The farmer did his chores. The milkman made his deliveries. The… Continue reading

107. வரலாற்றில் மொழிகள் – செம்மொழிகளின் வரலாறு

by

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – மகாகவி ————————————————————————————————————————– புத்தகம் : வரலாற்றில் மொழிகள் – செம்மொழிகளின் வரலாறுஆசிரிய‌ர் : இரா.நடராசன்வெளியீடு : பாரதி புத்தகாலயம்முதற்பதிப்பு : டிசம்பர் 2011விலை :  70 ரூபாய்பக்கங்கள் : 112 வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான்… Continue reading

106. ஆளண்டாப் பட்சி

by

————————————————————————————————————————– புத்தகம் : ஆளண்டாப் பட்சி (புதினம்) ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன் (http://www.perumalmurugan.com/) வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் முதற்பதிப்பு : டிசம்பர் 2012 விலை :  195 ரூபாய் பக்கங்கள் : 247 (தமிழ் எழுத்துகள் போல‌) வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான்… Continue reading

105. சாபம்

by

————————————————————————————————————————– புத்தகம் : சாபம் (சிறுகதைகள்) ஆசிரிய‌ர் : சல்மா வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் முதற்பதிப்பு : டிசம்பர் 2012 விலை : 110 ரூபாய் பக்கங்கள் : 142 வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை ————————————————————————————————————————–… Continue reading

104. ஆழி சூழ் உலகு

by

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்களுக்காக‌) ————————————————————————————————————————– புத்தகம் : ஆழி சூழ் உலகு (புதினம்) ஆசிரிய‌ர் : ஜோ டி குருஸ் வெளியீடு : தமிழினி முதற்பதிப்பு : டிசம்பர் 2004 விலை : 430 ரூபாய் பக்கங்கள் : 551 (தோராயமாக 40 வரிகள்… Continue reading

103. EHT DOG FO LLAMS SGNIHT

by

(குழந்தைப் பருவத்தில் அதைத் தொலைத்தவர்களுக்காக‌)))))))))) நாளைக்கும் இது வேண்டுமென்ற வேட்கை வாழ்க்கையை அப்படியே வாழச் சொல்கிறது ‍- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து) You’re not the Sinners. You’re the Sinned against. You were only children. You had no control. You… Continue reading

102. கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

by

இங்கிலாந்தில் நான் படித்தபோது என்னை ஒருவன் கேட்டான்: “Who are you?”. நான் சொன்னேன்: “Khushwant”. அவன் மீண்டும் கேட்டான்: “What are you?”. நான் சொன்னேன்: “Khushwant, an Indian”. இந்தியா வந்தபோது என்னை ஒருவன் கேட்டான்: “Tum kaun ho?”. நான் சொன்னேன்:… Continue reading

101. CONFESSIONS of an ECONOMIC HIT MAN

by

மிகவும் வேண்டப்பட்ட விரோதியும், வேண்டப்படாத நண்பனுமாகிய பிரேம்குமார் இந்தப் பதிவு மூலம் எங்களுடன் இணைகிறார். – சேகரும் சேரலும்You Control the Debt, you control everything. – The International (movie) ————————————————————————————————————————————————- புத்தகம்: Confession of an Economic Hit Man ஆசிரியர்… Continue reading

100. JERUSALEM – The Biography

by

(உலகமெங்கும் உள்ள நாடற்றவர்களுக்காகவும், நாடிருந்தும் வீடற்றவர்களுக்காகவும் இந்த நூறாவது புத்தகம்)  தொடர்ந்து படிப்பதற்கு முன் ‘நிலமெல்லாம் ரத்தம்‘ புத்தகம் பற்றிய எனது பதிவை ஒருமுறை படித்துவிடுங்கள். FOREIGNER! DO NOT ENTER WITHIN THE GRILLE AND PARTITION SURROUNDING THE TEMPLE HE WHO… Continue reading

99. செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்

by

————————————————————————-புத்தகம் : செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்ஆசிரிய‌ர் : சோம‌.இராமசாமிவெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னைமுதற்பதிப்பு : நவம்பர் 2011விலை : 100 ரூபாய்பக்கங்கள் : 140 (படங்களுடன் தோராயமாக 30 வரிகள் / பக்கம்) வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக்… Continue reading

98. தூங்காமல் தூங்கி

by

ஐம்புலனைச் சுட்டறுத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் ————————————————————————- புத்தகம் : தூங்காமல் தூங்கி ஆசிரிய‌ர் : Dr.S.மாணிக்கவாசகம் MBBS.DA. வெளியீடு : சந்தியா பதிப்பகம் முதற்பதிப்பு : 2008 விலை : 65 ரூபாய் பக்கங்கள் : 128 (தோராயமாக 34 வரிகள்… Continue reading

97. S M S எம்டன் 22-09-1914

by

‘இதோ பார் கண்ணா… இதுதான் சமுத்திரமாம்… இங்குதான் எம்டன் வந்தானாம்… பிரிட்டிஷ்காரன் மேல குண்டு போட்டானாம். அவன் மறுபடி வரதுக்குள்ள சோறு சாப்பிட்டுடுவியாம்… செல்லம்…’– சுத‌ந்திர‌ப் போராட்ட‌க் கால‌ க‌ருத்துச் சித்திர‌ம் ————————————————————————————————————————–புத்தகம் : S M S எம்டன் 22-09-1914 (வரலாற்றுப் புதினம்)ஆசிரிய‌ர் :… Continue reading

96. சோளகர் தொட்டி

by

Power tends to corrupt and absolute power corrupts absolutely.– Lord Acton ————————————————————————————————————————–புத்தகம் : சோளகர் தொட்டிஆசிரிய‌ர் : ச‌.பாலமுருகன்வெளியீடு : எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/)முதற்பதிப்பு : டிசம்பர் 2010 (முதல் 5 பதிப்புகள் வனம் வெளியீடு (2004-2006); 6ம் பதிப்பு விடியல்)விலை… Continue reading

95. பீக்கதைகள்

by

திண்ணியத்தில்தின்ன வைத்தார்கள்மலத்தை.குமட்டுகிறது.ஒருவரிகூடஎழுதவில்லை நான்.- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)I may not be born again; but if it happens, I will like to be born into a family of scavengers; so that I may relieve them of… Continue reading

94. அலகிலா விளையாட்டு

by

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்அன்னவர்க்கே சரண் நாங்களே- கம்பராமாயணத்தின் முதல் பாடல்————————————————————————- புத்தகம் : அலகிலா விளையாட்டு (புதினம்)ஆசிரிய‌ர் : பா.ராகவன்வெளியீடு : இலக்கியப்பீடம் பதிப்பகம்முதற்பதிப்பு : 2005விலை : 60 ரூபாய்பக்கங்கள் : 166 (தோராயமாக… Continue reading

93. CRIME AND PUNISHMENT

by

It is in just such stupid things clever people are most easily caught. The more cunning a man is, the less he suspects that he will be caught in a simple thing. The… Continue reading

92. நிலமெல்லாம் ரத்தம்

by

எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.– இயேசு கிறித்து (விவிலியம்) ——————————————————————புத்தகம் : நிலமெல்லாம் ரத்தம்ஆசிரிய‌ர் : பா.ராகவன்வெளியீடு : கிழக்கு பதிப்பகம்முதற்பதிப்பு : டிசம்பர் 2005விலை : 350 ரூபாய்பக்கங்கள் : 704 (தோராயமாக 35 வரிகள்… Continue reading

91. HOW LONG IS A PIECE OF STRING?

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! இருபதும் பதினெட்டும் கூட்டிச் சொல்லல் மனக்கணக்குஇருபது பதினெட்டைக் கூட்டிச் செல்லல் காதல்கணக்குசெட்டியார்தம் கடையிலே அட்டியின்றி கொடுப்பது வட்டிக்கணக்குஅடுக்களையில் பாவையர்தம் கரிக்கோட்டால் கிழிப்பதுபால்கணக்கு தயிர்க்கணக்கு மோர்க்கணக்குமந்தையிலே போடாதே ஆட்டுக்கணக்குமொந்தையிலே போடாதே ஓட்டுக்கணக்குவாழ்க்கை கணக்கை தவறாகப் போடாமல் சரியாகப் போட‌கணக்குப் பாடம் எடுத்துப்… Continue reading