29. நடந்து செல்லும் நீரூற்று

by

ஒரு சிறுகதை என்பது முடிவதற்குச் சற்று முன்பு தொடங்குகிறது– எழுத்தாளர் சுஜாதா————————————————புத்தகம் : நடந்து செல்லும் நீரூற்றுஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2006விலை : ரூ70———————————————— சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு… Continue reading

28. SURVIVAL OF THE SICKEST

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!—————————————————————————–புத்தகம் : Survival of the sickest (The surprising connections between disease and longevity)ஆசிரியர் : Dr. Sharon Moalem with Jonathan Princeமொழி : ஆங்கிலம்விலை: 13.95 USDபக்கங்கள்: 210பதிப்பகம்: Harper Perennial—————————————————————————– மனிதர்கள் இரண்டு… Continue reading

27. ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதை

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!உங்களில் தவறு செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும்.– இயேசு கிறிஸ்து—————————————————————புத்தகம்: ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதைஆசிரியர்: நளினி ஜமீலாமொழி: மலையாளத்தில் இருந்து தமிழ்விலை: ரூ.100பக்கங்கள்: 183பதிப்பகம்: காலச்சுவடு—————————————————————- நான் படித்த முதல் இரண்டு சுயசரிதைகளின் தாக்கத்தால், பொதுவாக நான் சுயசரிதைகள் படிப்பதில்லை.… Continue reading

26. MY NAME IS RED

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!———————————————————–புத்தகம்: My name is Redஆசிரியர்: Orhan Pamuk (நோபல் பரிசு பெற்ற ஒரே துருக்கியர்)மொழி: துருக்கியில் இருந்து ஆங்கிலம்நடை: நாவல்விலை: 195 INRபக்கங்கள்: 417பதிப்பகம்: Vintage International———————————————————–இப்புத்தகத்தை Crosswordல் பார்த்தேன். பொருளடக்கத்தில் 59 அத்தியாயங்கள் இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும்… Continue reading

25. எப்போதும் பெண்

by

———————————————————-புத்தகம் : எப்போதும் பெண் எழுதியவர் : சுஜாதா வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம் வெளியான ஆண்டு : 1984 விலை : 90———————————————————-‘இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற… Continue reading

24. ROGUE STATE

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!————————————————புத்தகம் : Rogue State (A guide to the World’s only Superpower)ஆசிரியர் : William Blumமொழி : ஆங்கிலம்விலை : 475 INRபக்கங்கள் : 394சிறப்பு : பின் லேடன் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகம். Amazon தளத்தின்… Continue reading

23. ANANDAMATH

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!—————————————————–புத்தகம் : Anandamath (ஆனந்தமடம்)ஆசிரியர் : பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterji)மொழி : பெங்காலியில் இருந்து ஆங்கிலம்விலை : 140 INRபக்கங்கள் : 135சிறப்பு : தேசிய பாடலான “வந்தே மாதரம்”, இப்புத்தகத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது. அப்பாடல்… Continue reading

22. A VIEW FROM THE OUTSIDE

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!—————————————————புத்தகம் : A view from the outside (Why good ecomonics works for everyone)ஆசிரியர் : ப. சிதம்பரம் (மத்திய நிதி அமைச்சர்)மொழி : ஆங்கிலம்பக்கங்கள் : 372விலை : 495 INRபதிப்பகம் : Penguin Portfolio————————————————–ஆசிரியருக்கு… Continue reading

21. கருவாச்சி காவியம்

by

புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை. புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்– வைரமுத்து——————————————புத்தகம் : கருவாச்சி காவியம்ஆசிரியர் : வைரமுத்துவெளியான ஆண்டு : 2006வெளியிட்டோர் : சூர்யா பதிப்பகம்விலை : ரூ350—————————————— மேற்கண்ட பச்சை நிறத்திலான வார்த்தைகளை முன்னுரையில் கொண்டு தொடங்குகிறது இந்நூல். ஆனந்த விகடனில் தொடராக வந்த கதை… Continue reading

20. நிழல் வெளிக் கதைகள்

by

பேய்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நம் இலக்கியங்களின் சில ஆயிரம் பக்கங்கள் காலியாகவே இருந்திருக்கும் – யாரோ—————————————-புத்தகம் : நிழல் வெளிக் கதைகள்ஆசிரியர் : ஜெயமோகன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2005விலை : பின் அட்டையில் ரூ 60 என்றும், உள்ளே ரூ70… Continue reading

19. காமக்கடும்புனல்

by

உலகின் ஒவ்வொரு உயிரின் அடிப்படை நோக்கமும் இனப்பெருக்கம்தான் – சிக்மண்ட் ஃப்ராய்ட்——————————————————புத்தகம் : காமக்கடும்புனல்ஆசிரியர் : மகுடேசுவரன்வெளியிட்டோர் : யுனைடெட் ரைட்டர்ஸ்வெளியான ஆண்டு : 2004விலை : 100ரூ——————————————————காமக்கடும்புனல், பாலியல் பற்றிய 400 கவிதைகள் கொண்ட ஒரு கவிதைத்தொகுப்பு. மகுடேசுவரன் திருப்பூரில் பின்னலாடைத்தொழிலில் ஏற்றுமதி ஆலோசகராகப்… Continue reading

18. கிமு.கிபி

by

விமர்சனம் செய்கிறவர் சேரல்! ‘இளைய தலைமுறைக்கு இரண்டு விதமான அறிவு தேவை. ஒன்று எதிர்காலம் குறித்த முன்னோக்கும் அறிவு; இன்னொன்று வரலாறு குறித்த பின்னோக்கும் அறிவு’ – வைரமுத்து———————————————–புத்தகம் : கிமு.கிபிஆசிரியர் : மதன்வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம்வெளியான ஆண்டு : 2006விலை : 75… Continue reading

17. CONFESSIONS OF A SECULAR FUNDAMENTALIST

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!————————————————————-புத்தகம்: Confessions of a secular fundamentalistஆசிரியர்: மணி சங்கர் அய்யர் (பஞ்சாயத்து ராஜ்ஜிய மத்திய அமைச்சர்)மொழி : ஆங்கிலம்விலை: 295 ரூபாய்பதிப்பகம்: பென்குவின் (Penguin)பக்கங்கள்: 271————————————————————- லாகூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக டெல்லி சென்றிருக்கும் ஆசிரியரைப் பற்றி அறிமுகம்… Continue reading

16. மேல்மாடி (All about Brain)

by

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! மூளையின் மகத்துவம் அறிய பியானோ வாசித்துப் பாருங்கள்.-யாரோ டினோஸர்களில் சில இனங்கள் அழிந்ததற்குக் காரணம் மூளையின் உயரமே.- அறிவியல் ஆராய்ச்சி———————————————————–புத்தகம்: மேல்மாடி (All about Brain)ஆசிரியர்: ஜி.எஸ்.எஸ்விலை: 60 ரூபாய் (!!!)மொழி: தமிழ்வெளியிட்டோர்: நலம் (கிழக்கு பதிப்பகம்)———————————————————–வழக்கம்போல் ஆசிரியரைப்… Continue reading

15. மறைவாய் சொன்ன கதைகள்

by

வெகு நாட்களுக்குப் பிறகு, விமர்சனம் செய்கிறவர் சேரல்.——————————————————-புத்தகம் : மறைவாய் சொன்ன கதைகள்ஆசிரியர்கள் : கி.ராஜநாராயணன், கழனியூரன்வெளியீடு : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2005விலை : ரூ230——————————————————-திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசிக்கு அருகில் இருக்கும் கழுநீர்க்குளம் என்னும் ஊரில் பிறந்தவர் கழனியூரன். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கி.ரா… Continue reading

14. THE LEXUS AND THE OLIVE TREE

by

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!———————————————————புத்தகம ்: The Lexus and the Olive Tree (Understanding Globalization)ஆசிரியர் : Thomas Loren Friedmanபக்கங்கள் : 512சிறப்பு : ஆசிரியர், மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர்; இப்புத்தகம் தயாராக அவர் எடுத்துக் கொண்ட காலம்… Continue reading

13. IN THE LINE OF FIRE

by

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!———————————————————-புத்தகம்: In the line of fireஆசிரியர்: Pervez Musharrafவிலை: ரூ.950/- வெளியிட்டோர்: Free Press வெளியிட்டவர்: Kofi Annan———————————————————- நான் ‘Company of women’ படித்தபோதுகூட அட்டையை மறைத்துப் படித்ததில்லை. ஆனால், இப்புத்தகத்தை….. புத்தகம் வாங்கினது முதலே, என்னைச்… Continue reading

12. THE KITE RUNNER

by

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!————————————————–புத்தகம் : The Kite Runnerஆசிரியர் : Khaled Hosseiniமொழி : ஆங்கிலம்————————————————– ஆப்கானிஸ்தான் நாட்டைப் பற்றிய புத்தகம். அமீர், ஹாஸன் என்ற இரண்டு சிறுவர்கள்-நண்பர்கள். அமீர் வீட்டு வேலைக்காரரின் மகன் தான் ஹாஸன். தனது படிப்பறிவைப் படிப்பறிவு இல்லாதவர்களை… Continue reading

11. THE OLD MAN AND HIS GOD

by

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!————————————————————புத்தகம் : The Old Man and His Godஆசிரியர் : சுதா மூர்த்தி (Infosys Founder நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி)விலை : 150 ரூபாய்————————————————————புத்தகத்தின் அட்டைப்படமும், Discovering the Spirit of India என்ற sub-titleலும், இந்தியாவின்… Continue reading

10. SHALIMAR THE CLOWN

by

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!————————————————————புத்தகம் : Shalimar the clownஆசிரியர் : சென்னையை மணந்த மும்பைக்காரர் சல்மான் ருஷ்டி (Salman Rushdie)மொழி : ஆங்கிலம்விலை : ரூ.395/ல் இருந்து————————————————————- புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன், காஷ்மீரைப் பற்றிய கதை என்று சிலர் சற்றே யூகிக்கலாம். அதுவும்… Continue reading

9. THE COMPANY OF WOMEN

by

மொழி : ஆங்கிலம்வெளியான ஆண்டு : 1999வெளியிட்டோர் : Penguin Books India (P) Ltd, New Delhiபுத்தகத்தின் விலை : 395 ரூபாய்கள்————————————————————– நண்பர் ஞானசேகர் பாணியில் இப்புத்தகத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங்கைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. படிப்பவர்களின் தேடல் முயற்சி தொடரட்டும்(ஆங்கிலப்… Continue reading