2. களவு போகும் புரவிகள்

by

தாமதத்திற்கு வருந்துகிறேன். புத்தகத்தை வெளியிட்டோர் – “தமிழினி பதிப்பகம்”, சென்னைபுத்தகத்தின் விலை – 60 ரூபாய்வெளியான ஆண்டு – 2001———————————————–புத்தகத்தை எழுதிய சு.வேணுகோபாலைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.———————————————–தற்போது இவர் போடி நாயக்கனூரில் ஒரு விவசாயியாக இருக்கிறார். சில பள்ளிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.… Continue reading