172. Emperors of the Peacock Throne
மசூதி இடித்தால் மத்திய அரசு கொடுக்கும் இந்துஸ்தான் நாட்டில், நேற்று ‘இளவரசன்’களைக் கொன்றவர்கள் நாளை அரசனாகக் கூடிய பாரத நாட்டில், மாட்டுக்கறிக்கு மனிதவுயிர் பறிக்கும் மக்களாட்சி வல்லரசு நாட்டில், இன்னும் மதநச்சுப் பருகாமல் இந்தியா என்ற நாட்டின் உயிர்நாடி காக்கும் என் சககுடிமக்களுக்கு இந்நெடும்பதிவு காணிக்கை.… Continue reading