Tag Archive: ஞானக்கூத்தன்

241. ஞானக்கூத்தன் கவிதைகள்

by

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்தலைக்கொன்றாகச்செங்கல்லில் கோயிலுண்டுவிழாக் கொண்டாடும்திருமடங்கள் எட்டுண்டுஉன்னை என்னைவாய்பொத்தச் செய்கின்றபேரான்மாக்கள் இல்லங்கள்சில உண்டுகடைகள் உண்டுஆறுண்டு திருக்குளமும்பிறவும் உண்டுமலங்கழிக்க நான் போகும்வழியின் ஊடே ஊர்புகழும் மார்கழியைஏன் டிஸம்பர்கைவிட்டுப் போகிறது அறியாமையின் எல்லைஇங்குதான் முடிகிறதென்றுபலகையில் ஒரு கந்தர்வன்எழுதிக் கொண்டிருந்தான்அதை எங்கே வைக்கப் போகிறான் என்பதுஅவனே அறியமாட்டான் திண்ணை இருட்டில் எவரோ… Continue reading

228. அன்று வேறு கிழமை

by

பெண்ணுடன் சினேகம் கொண்டால்காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமிகண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால்வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறத் தவிட்டுக்காகவாங்கினேன் உன்னை என்றாய் அத்தனைப் பொய்கள் முன்புஎன்னிடம் சொன்னாய் அம்மா அத்தனைப் பொய்கள் முன்புசொன்னநீ எதனாலின்றுபொய்களை நிறுத்திக் கொண்டாய் தவறு மேல் தவறு… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com