Category Archive: பயணம்

218. THE INNOCENTS ABROAD

by

‘வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டப்பர் காட்டிக் கொடுத்ததால், திருநெல்வேலி மக்களுக்குப் புதுக்கோட்டைக்காரர்களைப் பிடிக்காது. யார் கேட்டாலும் திருச்சி என்று காட்டிக் கொள்’ என்ற அறிவுரையுடன் தான் முதன்முதலில் திருநெல்வேலி போனேன். அங்கும் ஒரு புதுக்கோட்டை இருந்தது. நான் இந்தப் புதுக்கோட்டை இல்லை, அந்தப் புதுக்கோட்டை என்று வீம்புக்குச்… Continue reading

209. ANCIENT ANGKOR

by

இத்தளத்தின் விலையுயர்ந்த புத்தகம் என முந்தைய புத்தகத்தில் எழுதினேன். ஆனால் நான் வாங்கிப் படித்த விலையுயர்ந்த புத்தகம் அதுவல்ல. கம்போடியா நாட்டிற்குச் சென்று, அங்குள்ள அங்கோர் வாட் கோவிலைப் பார்க்க வேண்டுமென நான் வாங்கிப் படித்த இப்புத்தகம் தான் அது. அப்பயணம் முடித்து வந்தபின், புகைப்படங்களை… Continue reading

205. THE ICE CHILD

by

சென்னை நகரில் நான் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஒரு பாதியை இன்னொரு புத்தகத்தில் சொல்லி இருந்தேன். இதுதான் இன்னொரு பாதி. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் ஆங்கிலத்தில்… Continue reading

199. புல்வெளி தேசம்

by

எனது மிக நீண்ட பயணமாக ஒரு கிழக்காசிய நாட்டின் ஆறு நகரங்களைப் பதினொரு நாட்களில் சுற்றிவர திட்டங்களைத் தீட்டி தயாராக இருந்தேன். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை என்கண் விடச்சொல்லி, அலுவலகத்தில் இருந்து அவசரமாக என்னை ஆஸ்திரேலியா போகச் சொன்னார்கள். மிக நீண்ட… Continue reading

198. கனவு வெளிப் பயணம்

by

சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் நானாக ஆனதுமில்லை (சமயம் = நேரம், மதம் அல்ல) ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை – மேமாதம் திரைப்படப் பாடல் பெண்களைத் தனியே பயணிக்க அனுமதிக்காத… Continue reading

162. எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்?

by

ஒரு திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை ஒருவர் உசுப்ப, பதறி எழுந்த நகைச்சுவை நடிகர் தங்கவேல் சொல்வாராம்: ‘இப்பத்தான்டா கனவுல எல போட்டானுக. சோறு போடுறதுக்குள்ள எழுப்பிட்டியேடா பாவி. கனவுல கூட நிம்மதியா சாப்புட விட மாட்டீங்களாடா?’. விவசாயிகளைத் தூக்கில் போட்டு, மாட்டுக்கறிக்குச் சட்டம் போட்டு, மனிதர்… Continue reading

132. AROUND INDIA IN 80 TRAINS

by

இந்திய இரயில்வேயின் இணையதளத்தில் விமானங்களின் விளம்பரங்கள் இடம்பெறும் வினோதத்தைக் கண்டிருப்பீர்கள். அப்படியொரு வினோதமாகத் தான், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் முதன்முதலில் இந்த இரயில் புத்தகத்தைக் கண்டேன். இந்த ஆறு மாதங்களாக தினமும் 100கிமீ இரயிலில் பயணிக்கும் நான், Waiting Listல் வைக்காமல் Confirm… Continue reading

118. ISTANBUL – MEMORIES AND THE CITY

by

தூங்காத நகரங்கள் விடிகிற பொழுதின் எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை அதற்குத் தன் செயல்களை எங்கே நிறுத்தி எங்கே தொடங்க வேண்டுமென‌ புரிவதேயில்லை – மனுஷ்யபுத்திரன் ———————————————————————————————————————————- புத்தகம்: Istanbul – Memories and the City ஆசிரியர்: Orhan Pamuk (http://www.orhanpamuk.net/) ஆங்கிலப்படுத்தியவர்: Maureen Freely… Continue reading

100. JERUSALEM – The Biography

by

(உலகமெங்கும் உள்ள நாடற்றவர்களுக்காகவும், நாடிருந்தும் வீடற்றவர்களுக்காகவும் இந்த நூறாவது புத்தகம்)  தொடர்ந்து படிப்பதற்கு முன் ‘நிலமெல்லாம் ரத்தம்‘ புத்தகம் பற்றிய எனது பதிவை ஒருமுறை படித்துவிடுங்கள். FOREIGNER! DO NOT ENTER WITHIN THE GRILLE AND PARTITION SURROUNDING THE TEMPLE HE WHO… Continue reading

86. 20,000 LEAGUES UNDER THE SEA

by

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!  ———————————————————————— புத்தகம் : 20,000 Leagues Under the Sea ஆசிரியர் : Jules Verne (ஜூல் வேர்ண்) மொழி : ஆங்கிலம் வெளியீடு : Collins Classics முதற்பதிப்பு : 1870 விலை :  125 ரூபாய் பக்கங்கள்… Continue reading

73. IN THE COUNTRY OF GOLD DIGGING ANTS

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! —————————————————————-புத்தகம் : In the Country of Gold-digging Ants (2000 years travel in India)ஆசிரியர் : அனு குமார்மொழி : ஆங்கிலம்வெளியீடு : Puffin Booksமுதற்பதிப்பு : 2009விலை : 225 ரூபாய்பக்கங்கள் : 191 (தோராயமாக… Continue reading

69. FOLLOWING FISH

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! கடல்சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜம்.– வைரமுத்து (தண்ணீர் தேசம்) ———————————————————————–புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)மொழி : ஆங்கிலம்வெளியீடு : Penguin booksமுதற்பதிப்பு… Continue reading

62. ஊர்க்கதைகள்

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! ——————————————————————————புத்தகம் : ஊர்க்கதைகள்ஆசிரியர் : வெ.நீலகண்டன் (குங்குமம் இதழில் உதவி ஆசிரியர்)வெளியீடு : சந்தியா பதிப்பகம்முதற்பதிப்பு : 2009விலை : 120 ரூபாய்பக்கங்கள் : 199 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)—————————————————————————— சில சமயங்களில் சில ஊர்கள் மர்மங்களைச்… Continue reading

44. தமிழகத் தடங்கள்

by

பதிவிடுகிறவர்கள் சேகரும், சேரலும் Know the past to divine the future ————————————————————–புத்தகம்: தமிழகத் தடங்கள் (முதல் தொகுதி)ஆசிரியர்: மணாபதிப்பகம்: உயிர்மைவிலை: 90 ரூபாய்பக்கங்கள்: 144————————————————————– “அலைச்சலில் ருசியிருந்தால் அது லேசில் அலுப்பதில்லை”. தூரத்தை வகுத்து, களைப்பைக் கழித்து, தீவிரத்தைப் பெருக்கி, இன்னோர் அலைச்சலைக்… Continue reading

35. FROM BEIRUT TO JERUSALEM

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி! We feel we are stuck in an impossible situation and nobody has any solutions. It is like we are in a dark tunnel, and when we look around the… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com