229. இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்

ஐந்தில் நகராதது
ஐம்பதில் நகரும்
அரசுக்கோப்பு!

போபர்ஸ், 2 ஜி, மாட்டுத் தீவனம், நிலக்கரி, வியாபம் என 16 ஊழல்களின் புத்தகம் இது. மத்தியில் நடந்த செயின்ட் கீட்ஸ் ஊழல், மாநிலத்தில் நடந்த பூச்சி மருந்து ஊழல் பற்றி உங்களுக்குத் தெரியாதெனில், நீங்கள் கண்டிப்பாக படித்துப் பெருமை கொள்ள வேண்டிய புத்தகம் இது.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
ஆசிரியர்: சவுக்கு சங்கர்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
முதல் ஈடு: டிசம்பர் 2018
பக்கங்கள்: 168
விலை: 200 ரூபாய்
வாங்கிய இடம்: http://www.noolulagam.com/
—————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)