231. கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

உலகக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவாகச் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என படித்திருப்பீர்கள். பூச்சியினங்களில் கூட்டுவிழிகள் என்ற அமைப்புண்டு. இவ்விரண்டு விடயங்கள் தான் என்னைக் கடைசிவரை படிக்க வைத்தன. மாய எதார்த்தம், திமிங்கல வேட்டை, மலை குடைதல், மலையேற்றம், பழங்குடிகள், கடல், பிளாஸ்டிக் குப்பைகள் என புதினம் சொல்லும் எதுவுமே மனதில் ஒட்டவில்லை.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
தைவானிய மொழியில்: The Man with the Compound Eyes
ஆசிரியர்: வு மிங் – யி
தமிழில்: யுவன் சந்திரசேகர்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
முதல் ஈடு: 2011
பக்கங்கள்: 359
விலை: 395 ரூபாய்
வாங்கிய இடம்: http://www.noolulagam.com/
—————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)