Author Archive

249. Yellowface

by

பதிப்புத்துறையைப்பற்றிய சுயபகடி செய்யும் ஒரு புதினம் இது. சென்னை புத்தகக்கண்காட்சி நடைபெறும் இவ்வேளையில் பலதரப்பட்ட பதிப்புலக அரசியல்கள் சமூக வளைதளங்களில் துவைத்துகாயப்போடப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஒப்பீட்டளவில் சொற்ப வணிகமாகப்படும் தமிழ்புத்தகச்சூழலே இவ்வாறிருக்கையில், உலகலாவிய வணிக சந்தை கொண்ட ஆங்கில புத்தக வணிகம் எப்படி இருக்கும் என்று கோடிட்டு… Continue reading

248. The Wager

by

சிறுவயது முதலே கடல் பயணங்கள் மீதும் அது சார்ந்த சாகசங்கள் மீதும் எனக்கு அலாதி ஆர்வம் உண்டு. எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகிய பருவத்தில் தினத்தந்தியில் தினமும் தேடிய கன்னித்தீவு இதற்கு ஆரம்பப்புள்ளியாய் இருக்கக்கூடும். அதன் பின் புனைவிலும் அபுனைவிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது சார்ந்து வாசித்ததில்… Continue reading

237. காலச்சக்கரம்

by

புத்தகம்: காலச்சக்கரம்ஆசிரியர்: காலச்சக்கரம் நரசிம்மாவாசித்த இடம்: Kindle Unlimited நண்பனின் பரிந்துரையின் பேரில் வாசித்த புத்தகம். விறுவறுப்புக்குப் பஞ்சமில்லாமல் பரபரவென்று நகரும் கதை. சில மணிநேரங்களில் படித்து முடித்துவிடலாம். இப்புத்தகத்தின் வெற்றியே ஆசிரியருக்கு அடைமொழியாகியது. அவரின் கடின உழைப்பு அங்கங்கே பளிச்சிடுகிறது. பற்பல இடங்களில் பல… Continue reading

174. Ibis Trilogy

by

How was it possible that a small number of men, in the span of a few hours or minutes, could decide the fate of millions of people yet unborn? How was it possible… Continue reading

173. வாத்து, எலி, வால்ட் டிஸ்னி!

by

கடந்த கொஞ்ச நாட்களாகவே புத்தகம் பக்கத்தில்ரொம்ப சீரியசான புத்தகங்களாகவே பதிவிடப்பட்டு வருகின்றன.  இந்த போக்கை வன்மையாகக் கண்டிக்கும் விதமாக ஒரு ஜாலி புத்தகம். 🙂 பணம் பண்ணுவதற்காக நான் படமெடுப்பதில்லை. மேலும் படங்களை எடுப்பதற்காகத்தான் நான் பணம் சம்பாதிக்கிறேன். – வால்ட் டிஸ்னி எனக்கு அவரைப்… Continue reading

70. நீர்ப்பறவைகளின் தியானம்

by

பதிவிடுகிறவர் நண்பர் Bee’morgan. நன்றி! —————————————-புத்தகம் : நீர்ப்பறவைகளின் தியானம்ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்பக்கங்கள் : 208 பக்கங்கள்விலை : ரூ. 120—————————————- “மனோவேகம்“ என்றொரு பதம் உண்டு. உண்மையில் மனதின் வேகத்தைக் கணக்கிட முடியுமா என்றால் எதிர்மறைதான். மனிதமனம் ஒவ்வொரு… Continue reading

63. அபிதா

by

பதிவிடுகிறவர் நண்பர் Bee’morgan. நன்றி! இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்என் இருகண்ணில் தெரிகின்ற ஒருகாட்சி நீதான்வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்என் வாத்தியத்தில் இசையாகும் உயிர்மூச்சும் நீதான்தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான் –வைரமுத்து ——————————————புத்தகம் : அபிதாஆசிரியர் : லா.ச.ராமாமிர்தம்பதிப்பகம்… Continue reading

59. கோபல்ல கிராமம்

by

பதிவிடுகிறவர் நண்பர் Bee’morgan. நன்றி! ———————————————புத்தகம் : கோபல்ல கிராமம்ஆசிரியர் : கி.ராஜநாராயணன்பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்விலை : ரூ100பக்கங்கள் : 200முதற்பதிப்பு : 1976கிடைத்த இடம் : பெங்களுரு புத்தகக்கண்காட்சி——————————————— சிறு வயதில் ஆள் அரவமற்றுப் போன மதிய வேளைகளிலோ, விளக்கு வைத்த பின்பான… Continue reading

55. A BRIEF HISTORY OF TIME

by

பதிவிடுகிறவர் தம்பி Bee’morgan . நன்றி! “காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பாறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை”பி.ஏ கிருஷ்ணனின் முன்னுரை – அரசூர் வம்சம்… Continue reading

51. பிரமிள் படைப்புகள்

by

பதிவிடுகிறவர் தம்பி Bee’morgan. நன்றி! ————————————————–புத்தகம் : பிரமிள் படைப்புகள்தொகுப்பாசிரியர் : கால சுப்ரமணியம்பதிப்பகம் : அடையாளம்விலை : ரூ210பக்கங்கள் : 472முதற்பதிப்பு : டிசம்பர்-2003————————————————– ‘சிறகிலிருந்து பிரிந்தஇறகு ஒன்றுகாற்றின்தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதிச் செல்கிறது…’ மிக அதிகமான முறைகள் மேற்கோள் காட்டப்பட்ட பிரமிளின் வரிகள்… Continue reading

48. அகல் விளக்கு

by

பதிவிடுகிறவர் தம்பி Bee’morgan. நன்றி! ——————————————————புத்தகம் : அகல் விளக்குஆசிரியர் : மு.வரதராசன்விற்பனை : பாரி நிலையம்விலை : ரூ100பக்கங்கள் : 412கிடைத்த இடம் : தஞ்சை இரயில் நிலையம் ——————————————————– இது சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். ஆரம்ப காலத்தில் புதினம் என்ற… Continue reading

47. கன்னா பின்னா கதைகள்

by

பதிவிடுகிறவர் தம்பி Bee’morgan. நன்றி! ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி. ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம்,… Continue reading

40. மெளனியின் கதைகள்

by

என் வேண்டுகோளை ஏற்று இந்த வலைப்பூவில் புத்தகங்கள் குறித்தான தன் பார்வைகளை எழுதத் தொடங்கி இருக்கும் அன்புத்தம்பி Bee’morganகு நன்றிகள் பல. ஒத்த சிந்தனையும், நோக்கமும் கொண்டவர்கள் சேர்ந்து செயலாற்றுவது மிக அற்புதமான விஷயம். ஒரு கல் வைக்க முடிகிற நேரத்தில், இரண்டு கற்களைச் செம்மையாக… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com